Month: October 2008

கிழக்கு உதயம்!;உண்மையில் அங்கு உருப்படியாக எதுவும் நடைபெறவில்லை:ஜே.வி.பி. எம்.பி. பிமல் இரத்நாயக்க .

22.10.2008. கிழக்கு உதயமென்று அங்கு அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாக ஊடகங்கள் மூலமே அரசு வெளிக்காட்ட முற்படுகின்றது. உண்மையில் அங்கு உருப்படியாக எதுவும் நடைபெறவில்லை. இந்த நாட்டிலுள்ள சிறுபான்மையின ...

நாசா கருவிகளுடன் நிலவுக்கு செல்லும் சந்திராயன் -1.

21.10.2008. நிலவுக்கு முதன்முறை யாக இந்தியா அனுப்பும் சந்திராயன் - 1 விண்கலத் தில் நிலவில் உள்ள தாது ஆதாரங்கள் மற்றும் நில வின் துருவப் பகுதிகளில் ...

யாஹூ, கூகுள், ஈபேயில் ஆயிரக்கணக்கானோர் வேலையிழப்பு!

21.10.2008. லாஸ் ஏஞ்சல்ஸ்: இன்டர்நெட் சேவை வழங்குவதில் உலகின் முன்னணி நிறுவனங்களாகத் திகழும் யாஹூ, கூகுள் மற்றும் ஆன்லைன் ஏல நிறுவனம் ஈபே ஆகியவை கணிசமான பணியாளர்களை ...

புலிகளை ஆதரித்து பல்வேறு நிலைகளை எடுப்பவர்களை தமிழ் இனம் மட்டுமல்ல எந்த ஒரு சமூகமும் அங்கீகரிக்காது:தங்கபாலு.

21.10.2008. ராமேஸ்வரம் பொதுக் கூட்டத்தில் மத்திய அரசை தாக்கிப் பேசிய இயக்குனர்கள் சீமான் மற்றும் அமீருக்கு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ...

ஒன்று பட்ட இலங்கைக்கு உட் பட்டு இலங்கை இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் : சிபிஎம் மாநில செயற்குழு

21.10.2008. இலங்கை இனப் பிரச்ச னைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டு மென்று மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்தி யுள்ளது. 2008 அக்டோபர் ...

இந்தியாவுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தமையாலேயே என் தந்தையார் பிரபாகரனால் கொல்லப்பட்டார்:பிரதியமைச்சர் நவீன் திசாநாயக்க .

21.10.2008. இலங்கையின் உள்விவகாரங்களில் இந்தியா ஒருபோதும் தலையிடப் போவதில்லை. இந்தியாவின் இத்தலையிடாக் கொள்கைக்கான அடித்தளத்தை காமினி திசாநாயக்க இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளதாக பிரதியமைச்சர் நவீன் ...

இந்து நாளேடு மீது தாக்குதல் ;கருத்து சுதந்திரத் தின் மீதான தாக்குதலேயாகும்:சிபிஎம் கண்டனம்.

20.10.2008. இந்து நாளேட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குத லுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. கட்சியின் மாநில செயற் குழு கூட்டம் ஞாயிறன்று சென்னையில் ...

உலக அளவில் 2 கோடி பேர் வேலையிழக்க நேரிடலாம்: சர்வதேச தொழிலாளர் அமைப்பு எச்சரிக்கை.

20.10.2008. தற்போது உலகளவில் நிலவி வரும் நிதி நெருக்கடிகளின் காரணமாக மேலும் இரண்டு கோடி பேருக்கு வேலையில்லாத நிலை ஏற்பட வழிவகுக்கக்கூடும் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு ...

Page 8 of 21 1 7 8 9 21