வரவு செலவுத் திட்டம் : பாதுகாப்பு செலவினங்களுக்காக 177 பில்லியன் ரூபா:
2009 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு செலவினங்களுக்காக 177 பில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அடுத்த ஆண்டின் அரசாங்கத்தின் முழு செலவினம் ஆயிரத்து 700 ...







