Month: October 2008

இந்தியா அழுத்தம் : கோதபாய பாக்கிஸ்தான் பயணம்.

இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தலைமையிலான பாதுகாப்பு குழுவொன்று பாகிஸ்தானுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக பாகிஸ்தான் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இவ் விஜயத்தின் போது இலங்கை பாதுகாப்பு ...

வன்னி மக்களைப் பட்டினி போட்டுப் பழிவாங்கும் அரசு

மேலும் அவ் அறிக்கையில், இன்று கிளிநொச்சியைக் கைப்பற்றுவதிலும் வன்னியை மீட்பதிலும் யுத்தம் முனைப்பாக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியும் அமைச்சர்களும் அதனை நியாயப்படுத்துவதில் முழு மூச்சாக உள்ளனர்.

கலைஇலக்கியமும் அரசியலும் : சி. கா. செந்திவேல்

மாக்சிசத்தின் தோற்றத்துடனும் லெனினிசத்தின் வளர்ச்சியின் ஊடாகவும் கலை இலக்கியத்திற்கும் அரசியலுக்கும் உள்ள உறவு பற்றிய தெளிவு விரிவு பெற்றது. 1917ன் ஒக்ரோபர் சோஷலிசப் புரட்சியும் அதற்குப் பின்னான ...

தங்களது பதவிகளை துறக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தயார்!!!

19.10.2008. இலங்கை தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அதற்கு இந்திய மத்திய அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரி ...

இலங்கை சிங்கள மக்களுக்கே உரித்தானது ? : சபா நாவலன்

12ம் நூற்றாண்டுக் காலப் பகுதிவரை தமிழ்-சிங்களம் என்ற மொழி ரீதியான முரண்பாடு இருந்ததற்கான வரலாற்று ஆதாரங்களை யாரும் குறிப்பிட்டதில்லை. 17ம் நூற்றாண்டின் முற்பகுதியில் கண்டி அரசனால் சிறைப்பிடிக்கப்பட்ட ...

13 மணிநேரம் கடும் மோதல்கள் :இரு தரப்பினருக்கும் பலத்த சேதங்கள்.

19.10.2008. கிளிநொச்சி, அக்கராயன்குளத்தில் விடுதலைப் புலிகளின் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகளில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சுமார் 13 மணிநேரம் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.மோதல்களின் போது படையினருக்கும் ...

இலங்கை இனப்பிரச்சினை:இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முஹர்ஜி கொழும்பு வருகை.

19.10.2008. இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவு விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முஹர்ஜியை கொழும்புக்கு அனுப்புவது பற்றி இந்திய மத்திய அரசாங்கம் ஆராய்ந்து ...

மோசமான காலநிலையால் பல்வேறு தடைகளை எதிர்நோக்கும் அரசாங்கப் படைகள்:கோதபாய ராஜபக்ஷ .

19.10.2008. வேறுபல அரசியல் வாதிகள் கிளிநொச்சியைக் கைப்பற்றுவது பற்றிக் காலவரையறையொன்றைக் கூறுகின்றபோதும் தான் அதுதொடர்பாக எதுவும் கூறவில்லையென கோதபாய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சியிலிருந்து இரண்டு கிலோ மீற்றர் ...

Page 9 of 21 1 8 9 10 21