Month: October 2008

செய்தியாளர்களைத் தண்டிக்க உலகிலேயே முதல் முறையாக தீவிரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்திய நாடு இலங்கைதான்.

31.10.2008. செய்தியாளர்களைத் தண்டிக்க உலகிலேயே முதல் முறையாக தீவிரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்திய நாடு இலங்கைதான் என்றும் ,இலங்கையில் ஊடகச் சுதந்திரம் கணிசமான அளவில் மோசமடைந்துள்ளது என ...

கைலாசபதியின் தளமும் வளமும்:ஹெச்.ஜி. ரசூல்

  மார்க்சிய அறிஞர் கைலாசபதியை முன்வைத்து ஒரு தேடல் நிகழ்ந்துள்ளது. கைலாசபதி: தளமும் வளமும் ஆய்வு நூல் பதினாறு ஆய்வாளர்களின் கட்டுரைகளாக தோற்றம் கொண்டுள்ளது. திறனாய்வு முறையியல், ...

கியூபா ஆதரவு தீர்மானம் : அமெரிக்க தடையை விலக்கக்கோரி 17-வது முறையாக நிறைவேறியது.

31.10.2008. சோசலிச கியூபா மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் விதித்துள்ள பொரு ளா தாரத் தடைகளை நீக்க வலியுறுத்தி ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம் நிறை வேறியது. ஐ.நா. ...

ஒரே நாளில் 4 மாவோயிஸ்ட் தலைவர்கள் சுட்டுக் கொலை : ஆந்திராவில் பயங்கரவாதம்

அக். 30- ஆந்திராவில் மாவோ யிஸ்ட் நக்சலைட் தீவிர வாதிகள் ஆயுதம் ஏந்தி போராட்டங்கள் செய்து வரு கிறார்கள். 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை ...

அசாம் குண்டு வெடிப்பு : 18 இடங்களில்

அசாம் மாநிலத்தில் 18 இடங்களில் குண்டு வெடித்தது. இதில் 32 பேர் பலியாயினர். பலர் படுகாயம் அடைந்தனர். இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் நடந்த முக்கிய குண்டு ...

நாட்டைத் துண்டாட பிரிவினைச் சக்திகள் சதி: மன்மோகன் சிங்

நாட்டை துண்டாட பிரிவினை சக்திகள் முயன்று வருகின்றன என்று பிரதமர் மன்மோகன் சிங் எச்சரித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நான்டேட்டில் சீக்கியர் விழாவில் பங்கேற்று பேசும்போது அவர் இவ்வாறு ...

அமெரிக்க ஜனாதிபதி புஷ் ஏற்றிவிட்டுச் செல்லும் கடன் தொகை ???

30.10.2008. மன்மோகன் சிங்கின் மனதுக்கு உகந்தவரான அமெரிக்க ஜனாதிபதி புஷ் தனது பதவியை விட்டு சில நாட்களில் வெளியேறப்போகிறார்.இவர் அமெரிக்கா வின் எதிர்கால சந்ததியினர் மீது ஏற்றிவிட்டுச் ...

கருணாநிதியின் சிந்தனைகளையும் யோசனைகளையும் மகிந்த ராஜபக்ஷ பாராட்டு!.

30.10.2008. தமிழக முதலமைச்சர் கருணாநிதியை இந்தியாவின் அதிசிரேஷ்ட அரசியல்வாதிகளில் ஒருவர் என்று தனது மரியாதையை வெளிப்படுத்தியிருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அவரை இலங்கைக்கு வருகை தருமாறு அழைப்பு ...

Page 1 of 21 1 2 21