September, 2010

Page 1 of 1212345...10...Last »

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 2) : T.செளந்தர்

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 2) : T.செளந்தர்

தமிழில் தோன்றிய பண்கள் இன்று ராகங்கள் எனப்படுகின்றன . செவ்வியல் இசையான தமிழிசையே பார்ப்பனர்கள் "கர்நாடக இசை" என பெயரிட்டுச் சொந்தம் கொண்டாடத்தலைப்பட்டனர்.

கடப்பாறையேவ ஜெயதே – அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு !!

கடப்பாறையேவ ஜெயதே – அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு !!

சமீபத்தில் 1000 ஆண்டு விழா கண்ட பெரியகோயிலும் கூட இலங்கையையும் கேரளத்தையும் கொள்ளையடித்த காசில் கட்டப்பட்டது. விவசாயிகளின் ரத்தத்தில் பராமரிக்கப்பட்டது.

பொன்சேகாவிற்குச் கடூழியச் சிறை : மகிந்த அனுமதி

ராஜபக்ச  குடும்பத்தினருடன்  இணைந்து  இனப்படுகொலையைத் திட்டமிட்ட  சரத் பொன்சேகாவிற்கு  சிறைத் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  இலங்கை இராணுவத்தில்  உள்ளக  முரண்பாடுகள்  ராஜபக்ச குடும்பத்தை  மிரட்டும்  இன்றைய சூழலில்  தண்டனை உறுதிப்படுத்தப்பட்ட சம்பவம் பல எதிர்விளைவுகளை  ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரத் பொன்சேகாவுக்கு 30 மாதகால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது இராணுவ நீதிமன்ற தீர்ப்பின் படி இந்த தண்டனை இன்று முதல் அமுலாகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவுக்கு எதிராக, இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தால் கடந்த 17 ஆம்

நியூயோர்க்கில் கூடும் நாடுகடந்த தமிழீழ அரசும் பதிலற்ற மடலும்

நியூயோர்க்கில் கூடும் நாடுகடந்த  தமிழீழ அரசும் பதிலற்ற  மடலும்

தமிழின ஒற்றுமையின் பொற்காலமது… புலம் பெயர் மக்கள் நான்காவது ஈழப் போருக்கு தாமகவே முன்வந்து, பணம் பொருள் தங்களின் உணர்வு என்ற அனைத்தையுமே அர்ப்பணித்திருந்தார்கள்

நகரமயமாகும் தமிழகம் – நரகத்தை நோக்கி நாலுகால் பாய்ச்சல் : மருதையன்

நகரமயமாகும் தமிழகம் – நரகத்தை நோக்கி நாலுகால் பாய்ச்சல் : மருதையன்

கொள்ளையில் கூட்டுக் குடும்பமாகவும், பங்கு பிரிப்பதில் தனிக் கம்பெனிகளாகவும் பிரிந்தும் இயங்கும் திருக்குவளைக் கொள்ளைக் கூட்டத்தின் ஆதாயத்தையும்

இந்தியக் கப்பல் கடத்தப்பட்டது

இந்திய மாலுமிகள் 15 பேருடன் பயணித்த பனாமா நாட்டுக் கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளனர். சோமாலியா அருகே இந்தியப் பெருங்கடலில், எம்டி அஸ்பஹல்ட் வென்சர் என்னும் கப்பல் கென்ய துறைமுகம் மோம்பஸா நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, மற்றொரு கப்பலில் வந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள் இந்த கப்பலை கடத்திச் சென்றனர். இத்தகவலை, கப்பல் நிறுவனமான எகோடெரா இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மக்கள் கேட்டதும் மகிந்தவின் முகத்திரையும் : விஜிதா

மக்கள் கேட்டதும் மகிந்தவின் முகத்திரையும் :  விஜிதா

இராணுவத்தினர் செல்தாக்குதல் வீசியதாகவும் அதில் பலர் கொல்லப்பட்டதாக விபரித்த போது, ஆணைக்குழுவினர் அந்த நேரத்தில் இராணுவம் உங்களை எவ்வாறு பொது மக்கள் என அடையாளம் கண்டு கொள்ள முடியும் எனக்கேட்டிருக்கின்றனர்!

புலிகளுக்காக வை.கோ வாதாட அனுமதி மறுப்பு

புலிகளுக்காக  வை.கோ  வாதாட  அனுமதி  மறுப்பு

விடுதலைப்புலிகள் மீதான தடையை மத்திய அரசு மேலும் 2 ஆண்டுகளுக்கு நீடித்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வைகோ ஆஜராகி வாதாட முடியாது என்று கோர்ட் கூறியுள்ளது. விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு எதிரான தடையை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீடித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நியமித்த சிறப்பு தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது. நீதிபதி விக்ரம்ஜித் ஜெயின் தலைமையில் நடைபெற்ற இந்த விசாரணையின்போது

அபிவிருத்தி அரசியல்

அபிவிருத்தி அரசியல்

வடக்குக் கிழக்கு இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அத்துடன் கிழக்கு தமிழ்-முஸ்லிம்-சிங்கள அடிப்படையில் பிரிக்கப்பட்டு வருவதுடன் நிலப் பறிப்புகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

மங்கள சமரவீரவைத் தொடரும் இலங்கை அரசு

மங்கள சமரவீரவைத் தொடரும் இலங்கை அரசு

இலங்கையில் ஊழல் குறித்த நீண்ட அறிக்கை ஒன்றை என்ற தன்னார்வ நிறுவனம் வெளியிட்டது. இந்த வைபவத்தில் கலந்துகொள்வதற்காகச் சென்ற மங்கள சமரவீர இலங்கைப் புலனாய்வுத் துறையினரால் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். சிறிலங்கா ஜனாதிபதிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட சுவரொட்டிகளை அச்சிட்டமை தொடர்பாக குற்றப்புலனாய்வுத் துறையினரால் நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மங்கள சமரவீர விசாரணையின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்துக் கூறிய போதே இவ்வாறு குறிப்பிட்டார். நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்ட மங்கள சமரவீரவிடம் இன்று நண்பகல்

Page 1 of 1212345...10...Last »