இன்றைய செய்திகள்

Tamil News articles

"த‌மிழக ‌மீனவ‌ர் செ‌ல்ல‌ப்ப‌ன், ‌சி‌றில‌ங்க கட‌ற்படையா‌ல் தா‌க்க‌ப்ப‌ட்டு கொ‌ல்ல‌ப்ப‌ட்ட ‌பிர‌ச்சனை கு‌றி‌த்து எனக்கு செய்தி தெரிந்ததும் உடனடியாக நான்தான் முதலில் கண்டன அறிக்கை விடுத்ததோடு, அந்தக் குடும்பத்திற்கு 3 லட்ச ரூபாய்க்கான நிதியினையும் அரசின் சார்பில் வழங்கிடக் கூறியதோடு,...

Read more

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில்  ஊரடங்கு காரணமாகவும், இதழியலாளர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டைகள் இரத்து செய்யப்பட்டதாலும் 2 நாட்களுக்கு அங்கு எந்த நாளிதழும் வெளிவரவில்லை. டெல்லியில் இருந்து அழைத்துவரப்படும் இதழியலாளர்களுக்கு, அங்கு நடக்கும் கலவரத்தையும், நிலையையும் காண அனுமதிக்கும் அரசு,...

Read more

தமிழகத்தில் சிங்களவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று நாம் தமிழர் கட்சி கணக்கெடுத்து வைத்திருக்கிறது. இனி ஒரு முறை தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டால் இங்குள்ள சிங்களவர்களை உயிருடன் விடமாட்டோம். அவர்கள்  உயிருடன் இலங்கை திரும்ப முடியாது என்று எச்சரிக்கிறேன்...

Read more

விரைவில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. இந்தத் தேர்தலிலும் ஈழப் பிரச்சனை பிரதான பிரச்சனைகளுள் ஒன்றாக முன்வைப்பதற்காக சூழல் உருவாகியிருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஈழப் பிரச்சனை கடுமையாக எதிரொலித்தாலும் எதிர்கட்சிகளின் மெத்தனப் போக்கு காரணமாக முழுமையாக பிரதிபலிக்காத...

Read more

இலங்கையின் போர்க்குற்றம் குறித்து விசாரிக்க ஐ.நா. நியமித்துள்ள குழுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகளைக் கண்டித்தும், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொல்வதைக் கண்டித்தும் இன்று நாம் தமிழர் அமைப்பு சார்பி், சென்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம்...

Read more

ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு முன்னால் சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வந்த விமல் விரவன்சவின் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் விமல் வீரவன்சவைச் சந்தித்து நீரைப் பருகக் கொடுத்து உண்ணாவிரத்தை நிறைவு செய்துவைத்துள்ளார்....

Read more

ஐக்கிய நாடுகளுக்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் சிங்கள பௌத்த அடிப்படை வாதியான விமல் வீரவன்சவை அமைச்சர் விமல் வீரவன்சவைப் பார்ப்பதற்கு அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களான டலஸ் அழகப்பெரும, சுசில் பிரேமச்சந்திர ஆகியோர் இன்று முற்பகல் வருகை தந்துள்ளனர்....

Read more

நாகை மீனவர் கொல்லப்பட்டதை கண்டித்து இலங்கைத் தூதரகம் முன்னால் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தார் கருணாநிதி இந்நிலையில் இன்று காலை நூற்றுக்கணக்கான திமுகவினர் மீனவர் அணித் தலைவர் பெர்னார்ட் தலைமையில் இலங்கைத் தூதரகம் முன்னால் வந்து "தாழாது தாழாது...

Read more
Page 816 of 1266 1 815 816 817 1,266