இன்றைய செய்திகள்

Tamil News articles

உத்தபுரத்தில் தங்கள் மீதான சாதீய கொடுமைகளுக்கு எதிராக தலித் மக்கள் போராடிவருகின்றன. ஆனால் மாவட்ட அரசு நிர்வாகமும் போலீசும் ஆதிக்க சாதிகளுக்கு ஆதரவாக இருக்கிறது. இந்நிலையில் உத்தபுரத்தில் தொடர்ந்து தலித் மக்கள் அனுபவிக்கும் அனைத்துக் கொடுமைகளுக்கும் தமிழக அரசு...

Read more

ஐநா அவையின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவிக்கு பல நாடுகளின் உதவிகளையும் கோரி வருகிறது இந்தியா. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. பாதுகாப்புக் கவுன்சிலை...

Read more

சர்வதேச ஆயுதக் கடத்தல் குற்றவாளியான கே.பி என்ற குமரன் பத்மநாதன் மற்றும் இனப்படுகொலைத் திட்டத்தை வகுப்பதில் பிரதான பாத்திரத்தை வகித்த கோதாபய ராஜபக்ச ஆகியோரது இணைவில் புலம்பெயர் நாடுகளில் இலங்கை அரசின் மாபியா வலைப் பின்னல் ஒன்று உருவாக்கம்...

Read more

பல்லாண்டுகால நீண்ட வரலாற்றைக் கொண்டது காஷ்மீர் மக்கள் சுயநிர்ணய விடுதலைப் போராட்டம். இந்திய சுதந்திரம் பெற்றதாகச் சொல்லப்பட்ட காலத்தின் பின்னர் காஷ்மீர் மக்களின் இப்போராட்டம் பல வடிவங்களை எடுத்து வருகிறது. ஆனால் காஷ்மீரிகளின் இந்தப் போராட்டத்தில் அத்து மீறி...

Read more

கடந்த சனிக்கிழமை ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் குடும்பநல மருத்துவ தாதியாகச் சேவை புரிந்து வேலணைப் பிரதேச வைத்தியசாலையில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட தர்ஷிகா சரவணனின் கொலையை கண்டித்து சுகாதார திணைக்கள ஊழியர்கள் இன்று மறியல்...

Read more

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சிங்களப் படை நிகழ்த்திய போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களைக் குறித்து ஐ.நா. அமைத்த விசாரணைக் குழுவை ஏற்க மறுத்த...

Read more

இந்தியாவில் எட்டு மாநிலங்களில் 42 கோடியே 10 லட்சம் பேர் வறுமையில் தவிப்பதாக ஐ.நா. சபையின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 166 நாடுகளில் பணியாற்றும் ஐ.நா. சபையின் வளர்ச்சித் திட்ட அதிகாரிகள், இந்தியா குறித்து ஆய்வு செய்து ஆய்வறிக்கை தயார்...

Read more

நவீனத்துவ காலனித்துவ கொள்கைக்கான தூண்டிலாகச் செய்லபடும் ஐ,எம்.எப்ஃ எனப்படும் உலக வங்கி ஆசியப்பொருளாதாரம் குறித்த தன் பார்வை வெளியிட்டுள்ளது. ஆசியா குறித்து அது " திடீர் பொருளாதார மாற்றம் என்பது சாதகமானதாகவோ அல்லது பாதகமாகவோ இருக்கலாம். தென் கொரியாவின்...

Read more
Page 813 of 1266 1 812 813 814 1,266