இப்போதும் இந்தியா ஒரு மூன்றாம் உலக நாடுதான். ஆனால் இந்தியா தன்னை ஒரு வளர்ந்த வல்லரசைப் போல உலகின் முன்னால் காட்டிக் கொள்கிறது. நாட்டில் பெரும்பாலானோர் வறுமையில் உழல மிகச்சிறிய இந்தியப் பெருமுதலாளிகளே இன்றைய இந்தியாவின் முகங்கள். இவர்கள்தான்...
Read more







