சேர, சோழ மற்றும் பாண்டிய மன்னர்களின் படைகளில் முஸ்லிம்கள் இடம்பெற்றது அக்காலத்திய பன்மய சமூக அமைப்புமுறையின் வெளிப்பாடு. இந்த வரலாற்று அமைப்புமுறையை யாதும் சிறந்த முறையில் காட்சிப்படுத்துகிறது. இந்தியாவில் இஸ்லாம் முதன் முதலாக பரவியது தென்னிந்தியா
Read more














