தன்னைச் சுற்றிக் கொழுந்துவிட்டெரியும் அனீதியின் ஊழித் தீயிற்கு எதிராகப் போராடவும் அதனை எதிர்கொள்ளவும் எந்த நம்பிக்கையும் இளைஞர்கள் மத்தியில் ஏற்படவில்லை. சமூகத்தை வழி நடத்தும் புதிய அரசியலை நேர்மையக முன்வைக்க எவரும் யாரும் தயாரில்லை. இந்த நிலையில் இளைய...
Read more















