இன்றைய செய்திகள்

Tamil News articles

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் என்று சொல்வதை விட தீவிரவாத கவுன்சில் என்று தாராளமாக சொல்லலாம் என்று லிபிய அதிபர் கடாபி ஆவேசமாக பேசினார். ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நியூயார்க் வந்த கடாபி,  பொதுச் சபையில்...

Read more

தமிழர்கள் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கைக் கடற்படையினரைக் கண்டித்து நாளை 25ஆம் திகதி அதிமுக சார்பில் ராமேஸ்வரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட...

Read more

வவுனியா தடுப்பு முகாமிலிருந்து விடுதலையாகி லண்டன் சென்ற தமிழ்வாணி ஞானகுமார் லண்டன் கார்டியன் பத்திரிகைக்கு நேர்காணல் வழங்கியிருந்தார். இதன்மூலம் இந்த உண்மைத் தகவல்கள் சர்வதேச ஊடகங்களில் வெளியாகியதால் இலங்கை அரசாங்கம் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தது. இந்நிலை தொடர்வதைத் தடுக்கும்...

Read more

ஜனாதிபதியைக் கொலை செய்து அரசாங்கத்தை கவிழ்க்கும் சூழ்ச்சி இடம்பெற்றுவருகிறது என்ற பிரச்சாரத்தை தொடர்ந்தும் சில வாரங்களுக்கு முன்னெடுத்துச் செல்லுமாறும் அதுதொடர்பாக மக்களுக்கு அச்சம் ஏற்படும் வகையில் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும் மகிந்த ராஜபக்ஷ முன்னணியின் ஊடகத்தொடர்பாளர் அமைச்சர் டளஸ் அழகப்பெரும...

Read more

இலங்கைக்கு எதிராக சர்வதேச சூழ்ச்சிகள் இடம்பெறுமாயின் அது குறித்து தக்க ஆதாரங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபைக்கு சென்று சர்வதேச சமுகத்தின் மத்தியில் வெளியிடுவதற்கான சந்தர்ப்பத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஏன் தவிர்த்து கொண்டார் என ஐக்கிய தேசியக் கட்சியின்...

Read more

வவுனியா பூந்தோட்டம்  தடுப்பு முகாமில்  இலங்கை இராணுவம் மக்கள் மீது நடத்திய தாக்குதலால் ஒருவர் பலியானார். முகாமிலுள்ளவர்கள் மீதும்  சூழவர உள்ள கிராமங்கள் மீதும் இராணுவம் நடத்திவரும் எழுந்தமானமான தாக்குதல்களால், நிலைமை மோசமாகியுள்ளது.

Read more

மு‌ன்னா‌ள் ‌பிரதம‌ர் ரா‌‌ஜீ‌வ் கா‌ந்‌தி கொலை வழ‌க்‌கி‌ல் 18 ஆ‌ண்டுகளாக ‌சிறை‌யி‌ல் உ‌ள்ள த‌ன்னை ‌விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வேலூர் ‌சிறை‌யி‌ல் உ‌‌ண்ணா‌விரத‌ம் இரு‌ந்து வ‌ந்த நளினி, ‌சிறை‌த்துறை அ‌திகா‌ரிக‌ளி‌ன் கோ‌ரி‌க்கையை ஏ‌ற்று தனது உ‌ண்ணா‌விரத‌த்தை...

Read more

ஒரு மூத்த மாவோயியத் தலைவரை பிடித்துள்ளதாக இந்திய அதிகாரிகள் கூறுகிறார்கள். கடந்த வாரத்தின் இறுதியில் கோபட் காந்தி எனப்படும் அந்தத் தலைவர் டில்லியில் கைது செய்யப்பட்டதாக அவர்கள் கூறுகிறார்கள். மாவோயிஸ்டுகளின் பதிப்புத் துறையின் பொறுப்பாளராக அவர் இருந்தார் என்றும்,...

Read more
Page 999 of 1266 1 998 999 1,000 1,266