இன்றைய செய்திகள்

Tamil News articles

"உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களும் தற்போது நிலைகுலைந்து போய் வேதனையில் இருக்கிறார்கள். அத்துடன் இலங்கையில் சொந்த மண்ணில் தமிழர்கள் அகதிகளாக முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந் நிலையில் உலகத்தமிழ் மாநாடு எதற்கு?" இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். ஒன்பதாவது...

Read more

இரானுக்கு எதிராக மேலும் தடைகளை விதிக்கப்படும் என்று  தும் வகையில் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாட்டின் தலைவர்கள் கூட்டாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள். இரண்டாவதாக ஒரு யுரேனிய செறிவூட்டல் ஆலை கட்டியிருந்ததை மறைத்ததற்காக இரான் மீது இந்த...

Read more

செங்கல்பட்டு சிறப்பு முகாம் என அழைக்கப்படும் இம்முகாம் ஆனது 1993 ஆண்டு ஏற்படுத்தப்பட்டது, இப்பொழுது இங்கு 67 ஈழத் தமிழர்கள் வாடி வருகின்றோம், நாங்கள் எங்களது குடும்பங்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு இங்கு அடைக்கப்பட்டுள்ளோம், ஈழத் தமிழராகிய எங்களது இவ்விடுதலை...

Read more

இன்னும் சில வார காலத்தில் நேபாளத்தில் பெரும் புரட்சி வெடிக்கும் என்றும், அப்புரட்சியை ஐ.நா.வும் ஆதரிக்கும் என்று நேபாள முன்னாள் பிரதமரும், மாவோ யிஸ்ட் தலைவருமான பிரச்சந்தா காத்மாண்டு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறினார். ஹாங்காங் சென்றிருந்த பிரச்சந்தா...

Read more

இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள நலன்புரி முகாம்கள் மிருகக்காட்சி சாலை அல்ல. அது மக்கள் தற்காலிகமாக தங்கியுள்ள இடங்களாகும். எதிர்க்கட்சியினருக்கு கண்டுகளிப்பதற்கு இடம் தேவைப்படின் நாட்டில் உள்ள மிருகக்காட்சிச்சாலை மற்றும் உடவளவை போன்ற இடங்களுக்கு செல்லலாம் என்று அமைச்சரவை பேச்சாளரும்...

Read more

1998ஆம் ஆண்டில் போக்ரானில் நடத்திய ஹைட்ரஜன் அணு குண்டு சோதனை குறித்த சர்ச்சை தேவையற்றது என்று கூறிய அணு சக்தி ஆணையத்தின் தலைவர் அனில் ககோட்கர், 200 கிலோ டன் சக்தியை வெளிப்படுத்தும் அணு குண்டை தயாரிக்கும் வல்லமை...

Read more

                     சுவிஸில் : 28 வது புகலிடப் பெண்கள் சந்திப்பு 2009!                                              2009 -ஒக்ரோபர்- 10 சனிக்கிழமை   - இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின் பாதிப்புகளும், விளைவுகளும், எதிர்காலம்  பற்றியும்      ஓர் கலந்துரையாடல்… - வடக்கு கிழக்கு பெண்களின்...

Read more

வடபகுதி இடம்பெயர் தமிழ் மக்கள் தொடர்பில் இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளேக் விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. வவுனியா உள்ளிட்ட இடம்பெயர் முகாம்களில் தங்கியுள்ள மக்கள் தங்களது உறவுகளை பார்வையிடச் செல்ல அனுமதி...

Read more
Page 998 of 1266 1 997 998 999 1,266