இன்றைய செய்திகள்

Tamil News articles

பிரபல ஹாலிவுட் திரைப்பட இயக்குநர் ரொமான் பொலன்ஸ்கி சுவிட்சர்லாந்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். முப்பது ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் பிறப்பிக்கப்பபட்டிருந்த ஒரு பிடி ஆணையின் கீழ் இவர் கைதானார். 1977ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பொலான்ஸ்கி ஒரு 13 வயது...

Read more

சென்னை, செப். 26: "இலங்கை முகாம்களில் மனிதப் பேரவலம் நடக்கிறது' என்று அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் எலின் ஷான்டர் வேதனை தெரிவித்தார். அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் எலின் ஷான்டர், இலங்கைத் தமிழர் பிரச்னை...

Read more

   யாழ்ப்பாணம், காங்கேசன்துறை துறைமுகத்தின் புனரமைக்கப் பணிகளை இந்தியாவிடம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில், இந்திய உயர்ஸ்தானிகரகத்திடம் யோசனையொன்றையும் இலங்கை துறைமுக அதிகாரசபை முன்வைத்துள்ளது. பாதுகாப்பு ரீதியாக மிகவும் முக்கியத்தும் வாய்ந்த இந்தத் துறைமுகத்தின் புனரமைப்புப் பணிகளை...

Read more

வவுனியா முகாம்களில் தங்கியுள்ள அகதிகளுக்கும் படையினருக்கும் இடையில் நேற்று மாலை 5.30 மணியளவில் மோதல்கள் நடைபெற்றன. அதன் காரணமாக பொதுமக்கள் மூவர் காயமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  அகதி மக்கள் ஒரு முகாமிலிருந்து இன்னொரு முகாமுக்கு விறகு எடுக்கச் சென்றபோதே...

Read more

நேபாளத்தில் கம்யூனிஸ்ட் கட்சி (யுஎம்எல்)க்கும், நேபாள காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் புதிதாக நடைபெற்றுள்ள பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, நாடாளு மன்ற நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்ப்பதாக மாவோயிஸ்ட் தலைவர் பிரச்சந்தா கூறியுள்ளார். நேபாள குடியரசில் “மக்களே...

Read more

  இலங்கையில் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றச்செயல்கள் மற்றும் அதற்குப் பொறுப்பேற்க வேண்டிய அதிகாரிகள் குறித்த தகவல்களைப் பெற்றுத்தருமாறு ஐக்கிய அமெரிக்காவின் காங்கிரஸின் இராஜாங்கச் செயலாளரிடம் ஜூன் மாதம் வேண்டுகோள்...

Read more

இலங்கைலிருந்து அகதிகளாக தமிழகம் வந்துள்ளவர்கள் முறையாக பதிவு செய்ய பின்னரும் அவர்களை சுதந்திரமாக நடமாடவிடாமல் முகாம்களில் அடைத்து வைத்துள்ளனர். அவர்களை முகாம்களில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இளந்தமிழர் இயக்கம் சார்பில்...

Read more

பாகிஸ்தானுக்கு சமீபத்தில் மிகப்பெரும் அளவிற்கு அமெரிக்கா நிதியுதவி அளித் திருப்பது குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது. வளர்ச்சி பணிகள் என்ற பெயரில் பெறப்படும் இந்த நிதி இந்தியாவுக்கு எதிரான பகைமை நடவடிக்கை களுக்கு பாகிஸ்தானால் பயன்படுத்தப்படுகிறது என்று இந்தியா...

Read more
Page 997 of 1266 1 996 997 998 1,266