இன்றைய செய்திகள்

Tamil News articles

ஊடகவியலாளர்களுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாக இலங்கை ஊடகத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் தர்மசிறி லங்கா பேலி தெரிவித்தார். இந்நாட்டு மக்களின் தகவல்களைத் தெரிந்துகொள்ளும் உரிமையைப் பாதுகாக்குமாறு அரசாங்கத்திடம்...

Read more

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் து‌ப்பா‌க்‌கியா‌ல் சு‌ட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். ‌மீ‌ன்களை கொ‌ள்ளையடி‌த்து‌வி‌ட்டு வலைகளை அறு‌த்து எ‌‌றி‌‌ந்து‌ள்ளன‌ர். புதுக்கோட்டை மாவட்டம் கோட்டை‌ப்பட்டினத்தில் இருந்து 4 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற 16 மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்படையினர்...

Read more

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இலங்கைத் தமிழர்கள் இலங்கை ராணுவத்தினரால் கொடூரமான முறையில் நடத்தப்படுவது தொடர்பாக இந்தியா மற்றும் வெளி நாடுகளில் உள்ள தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட காட்சிகள் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளன.இளைஞர்களின் ஆடைகளை...

Read more

   நாட்டின் சட்டம், ஒழுங்கு உடைத்தெறியப்பட்டுள்ளது எனவும், வேதனையான ஓர் காலகட்டத்தில் நாட்டு மக்கள் தற்போது வாழ்ந்து வருதாக முன்னாள் பிரதம நீதிபதி  சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்....

Read more

ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் பிலிப் அல்ஸ்டனை இலங்கைக்கு வரவழைப்பதற்கு அரசாங்கம் தயாரில்லை. அவர் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு எவ்விதமான நம்பிக்கையும் கிடையாது என்று மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார். இலங்கையில்...

Read more

அத்துடன் 26 அடுக்கு குடியிருப்பு வளாகம், யூரியாவைச் சேமித்து வைக்கும் மிகப் பெரிய கிடங்கு, உர நிறுவனத்துக்கான பிரில் கோபுரம் ஆகியவற்றை லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவனம் தயாரித்து ..

Read more

இந்திய மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களில் யுக்திகள் குறித்த தகவல்களைக் கொண்ட கசிந்த ஆவணம் ஒன்றை இந்திய அரசாங்கம் கைப்பற்றியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. மாவோயிஸ்ட்டுகளின் அதியுயர் நிர்வாக பீடமான பொலிற்பீரோ இதனை வடிவமைத்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்திய பாதுகாப்புப் படையினருக்கு எதிரான யுக்திமிக்க...

Read more

ஏற்றுமதி அபிவிருத்தி, சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சின் செயலாளர் பதவியை ஏற்குமாறு முன்னாள் இராணுவத் தளபதிக்கு ஜனாதிபதி பலமுறை வேண்டுகோள் விடுத்தும் அந்தப் பதவியை சரத் பொன்சேகா இதுவரை ஏற்காமையினால் ஜனாதிபதி சீற்றமடைந்திருப்பதாக அலரி மாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜி.எஸ்.பி.பிளஸ்...

Read more
Page 1000 of 1266 1 999 1,000 1,001 1,266