இன்றைய செய்திகள்

Tamil News articles

சென்னை: காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள், 5 நாட்களாகியும் கரை திரும்பாததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் அவர்கள் கரை திரும்பி விடுவர். ஆனால், மீன்பிடிக்க சென்ற 4 பேரும்...

Read more

மெனிக்பார்ம் வவுனியா முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களில் 6 ஆயிரம் பேரை மீளக்குடியமர்த்தியுள்ளதாக அரசாங்கம் உலகம் முழுவதும் பொய்ப் பிரசாரம் செய்துவருவதாக இடம்பெயர்ந்த முகாம்களிலுள்ள மக்களின் சிரமங்களை ஆராயும் மத்திய நிலையத்தின் இணைப்பாளரும் ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்....

Read more

 வவுனியா இடம்பெயர்  முகாம்களிலிருந்து மக்களை சட்டவிரோதமாக வெளியேற்றும்  செயற்பாட்டிற்காக  பணம் அறவீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த நடவடிக்கையின் மூலம் அரசியல்வாதி ஒருவர் 200 கோடி ரூபா பணத்தை வருமானமாக ஈட்டியுள்ளார் எனவும் பிரபல வார இறுதி சிங்களப் பத்திரிகையொன்று செய்தி...

Read more

"எனது கணவர் கடந்த 20 வருட காலமாக பீட்டர் மெக்லரின் குறிக்கோளான இலக்கை எட்டுவதற்கான பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். ஊடகத்துறையில் பீட்டரைப்போல பலருக்கு உதவி ஒத்தாசைகள் புரிந்து ஊடகத்துறையில் பயிற்சி பெறவும் எழுதவும் உதவியுள்ளார். கடினமான சூழ்நிலையிலும் துணிவுடன்...

Read more

Independent Art Film Society of Toronto  சுயாதீன கலை திரைப்பட மையம்-ரொரிண்ரோ: எட்டாவது சர்வதேச தமிழ்  குறுந்த்திரைப்ப்பட விழா – படைப்புகளுக்கான கோரல் :  பலரின் வேண்டுகோளுக்கு இணங்கவும், இன்றைய துயர நிகழ்வுகளை கருத்திற் கொண்டும் 2009 ம்...

Read more

 ஆந்திராவின் மிகப்பெரிய அணைகளுள் ஸ்ரீசைலம் அணையும் ஒன்று. இந்த அணையில்தான் கிருஷ்ணா தண்ணீர் தேக்கப்பட்டு கண்டலேறு அணைவழியாக சென்னைக்குக் கொண்டு வரப்படுகிறது. இந்த அணையின் நீர்மட்டம் 885 அடி உயரமாகும். கடந்த சில நாட்களாக கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில்...

Read more

இலங்கையின் வடக்கே வவுனியா மனிக்பாம்  தடுப்பு முகாம் தொகுதியில் இருந்து கர்ப்பிணி தாய்மார்களின் குடும்பங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படும் ஒரு தொகுதியினர் சனிக்கிழமை மாலை வவுனியா பேரூந்து நிலையத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். இவர்களை...

Read more

சென்னை: இலங்கை முகாம்களில் அடைக்கப்பட்டிருப்பவர்களைப் பார்வையிட அது ஒன்றும் மிருகக்காட்சி சாலை அல்ல என கூறியிருக்கும் இலங்கை துணை தூதருக்கு இலங்கை தமிழர் பாதுகாப்பு பார்வையிட யாரையும் அனுமதிக்க முடியாது என்றும், அது மிருககாட்சி சாலை அல்ல எனவும்...

Read more
Page 992 of 1266 1 991 992 993 1,266