இன்றைய செய்திகள்

Tamil News articles

                                           கலந்துரையாடல் அறிவிப்பு!                                           கலந்துரையாடப்படும் புள்ளிகள்                    1. இலங்கை இனமுரண்பாடு:                    - அதன் வெளிக் காரணிகளும் உள்ளகக் காரணிகளும்                   தமிழ்மக்களின் எதிர்காலமும்                      2. இடம்பெயர்ந்த பெண்கள் குழந்தைகளின்...

Read more

   அரசுக்கும்  புலிகளுக்குமிடையில் 2006 இல் வன்னியில் இடம்பெற்ற இரகசியப் பேச்சு தொடர்பான இறுவெட்டு (சீ.டி.) ஒன்று தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோரிடம் உள்ளது என்றும் அதை அவர்கள் பகிரங்கப்படுத்தி விடுவர் என்ற அச்சத்தினாலேயே அரசு...

Read more

இலங்கை கடற்படையுடன் இணைந்து பயிற்சி மேற்கொள்வதற்காக இந்திய கடற்படையைச் சேர்ந்த 140 பேர் கொண்ட குழு இலங்கை சென்றுள்ளது. விடுதலைப் புலிகளுடனான போர் முடிவடைந்ததாக இலங்கை அறிவித்த நிலையில் தற்போது இந்தியக் கடற்படை இலங்கை சென்றுள்ளது. இந்தக் குழுவில்...

Read more

வவுனியா முகாம்களிலுள்ள மக்கள் குறித்த முழுமையான விபரங்களை அரசாங்கம் உடனடியாக வெளியிட வேண்டுமென சிவில் கண்காணிப்புக் குழுவின் அமைப்பாளர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களது பெயர், நிரந்தர முகவரி, தேசிய அடையாள அட்டை இலக்கம்...

Read more

கிரேக்கத்தின் பொதுத் தேர்தலில் அந்நாட்டு எதிர்க்கட்சியான பன்ஹெல்லனிக் சோஷலிஸ்ட் மூவ்மென்ட் (பஸோக்) வெற்றி பெற்றுள்ளது. பதவி விலகிச் செல்லும் பிரதமர் கொஸ்தாஸ் கரன்மன்லிஸ், "பஸோக்' கட்சியின் தலைவர் ஜோர்ஜ் பபன்ட்ரேயுவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் பஸோக் கட்சி...

Read more

கிருஷ்ணா நதியில் வெள்ளம் கரை புரண்டு ஓடி, கடல் போல் காட்சியளிக்கிறது. கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பிரகாசம் அணைக்கட்டு முற்றிலும் நிரம்பியது. எந்த நேரமும் அணைக்கட்டு உடைந்து அருகில் இருக்கும் கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. ...

Read more

தமிழகத்தில் அகதிகளாக உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய நாட்டுக் குடியுரிமைக் வழங்கக் கூடாது என்று பா.ஜ.க. தமிழகத் துணைத் தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார். தமிழ் இனமே இருக்கக் கூடாது என்று செயல்பட்டு வரும் இலங்கைக்கு துணை போவதற்கு...

Read more

 கடும் காற்றினால் வவுனியாவிலுள்ள சுமார் இரண்டாயிரம் தற்காலிக குடில்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரியவருகிறது. போரின் பின்னர் வவுனியா முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள குடில்கல்கள் சக்திவாய்ந்தவையல்ல எனவும், இதனால் எதிர்வரும் நாட்களில் பருவப் பெயர்ச்சி காலநிலையின் போது இதனைவிட மோசமான...

Read more
Page 991 of 1266 1 990 991 992 1,266