மனித உரிமைகள் தொடர்பாக அளித்த உறுதிமொழிகளை மீறியதன் காரணமாக இதுவரை பெற்றுவந்த வாணிப முன்னுரிமைச் சலுகைகளை (Generalized system of Preferences - GSP) பெறுவதில் சிறிலங்காவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று பிரஸ்சல்ஸ் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய ஐரோப்பிய...
Read more







