இன்றைய செய்திகள்

Tamil News articles

பிரச்சினையின் மூல காரணத்தை சரியாக அணுகாமல் இந்திய அரசு ராணுவ தாக்குதல் மூலம் அதனை எதிர்கொள்ள முயல்கின்றது, அதாவது ''ஏழையைக் கொல்வோம். ஏழ்மையை அல்ல என்பதுதான் இந்திய அரசாங்கம் மறைமுகமாக முன்வைக்கும் கோஷமாகத் தெரிகிறது .

Read more

சீனா , பாகிஸ்தான் போன்ற வெளிநாடுகளின் இலங்கை மீதான ஆதிக்கத்தைக் குறைக்கும் பொருட்டுப் போர்க்காலத்தில் இலங்கைக்கு இந்தியா ஆயுதங்களை வழங்கியது உண்மையே. அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதுமட்டுமன்றி யுத்த காலத்தில் இந்தியா கப்பல்களையும் மற்றும் புலனாய்வு வசதிகளையும் இலங்கைக்கு...

Read more

இலங்கை பற்றிய தீர்மானம் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் நேற்றிரவு நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானத்திற்கு ஆதரவாக 60 உறுப்பினர்கள் வாக்களித்தனர். எவரும் எதிர்த்து வாக்களிக்கவில்லை. 3 உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. இலங்கை அரசியல் யாப்புக்கான 13ஆவது திருத்தத்தை முழுமையாக விரைவில் அமுலுக்கு...

Read more

                      சமீபத்தில் திமுக, காங்கிரஸ், சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த பத்து தமிழக எம்பிக்கள் இலங்கை சென்று முகாம்களை பார்வையிட்டுத் திரும்பினர். இக்குழுவினர் இன்று இந்தியப்...

Read more

விடுதலைப்புலிகளுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்துடைய இராணுவ நடவடிக்கையின் இறுதி மாதங்களில் நடந்த சம்பவங்கள் மனித குலத்துக்கு எதிரான போர்க்குற்றங்களாக இருக்கலாம் என்று அமெரிக்க காங்கிரஸ் மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வெளியுறவுத்துறை அறிக்கை கூறியுள்ளது. யுத்தத்தில் ஈடுபட்ட இருதரப்பினரின் நேரடி அனுபவங்களின்...

Read more

இராணுவத்தின் 60வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பு ஆர். பிரமதாஸா விளையாட்டரங்கில் நடைபெறும் இராணுவக் கண்காட்சியில் கலந்துகொள்ளவிருந்த ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக நேற்று முன்தினம் பிற்பகல் 4.30 முதல் 5.30 வரை அலரி மாளிகையிலிருந்து பிரேமதாஸ...

Read more

விழுப்புரம் மாவட்டம் காங்கியனூரில் கடந்த 30ம் தேதி ஆலய நுழைவுப் போராட்டம் நடத்திய தீண்டாமை ஒழிப்பு முன்னணி தோழர்கள் மற்றும் தலித்து கள் மீது கொடூரமாக தடியடி நடத்தி, காயப்படுத்தி, பொய் வழக்கு போட்டு சிறையிலடைத்ததை கண்டித்து விழுப்புரம்...

Read more

சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த 32 வயதான நளினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நர்சாக பணியாற்றி வருகிறார். திருமணமான இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.கடந்த 18ம் தேதி இரவு நளினி தாம்பரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக ஆட்டோவில் சென்றார். ஆட்டோவை...

Read more
Page 977 of 1266 1 976 977 978 1,266