இன்றைய செய்திகள்

Tamil News articles

சிறுநரிக் கும்பலின் காலில் விழுந்து கிடக்கும் விபீஷணக் கூட்டத்தைப் பற்றிக் குறை பட்டுக் கொள்கிறீர்கள். அதெல்லாம் இதிகாசக் கதை கலைஞரே! மக்கள் இப்போதெல்லாம் எட்டப்பர் கூட்டத்தைப் பற்றியல்லவா பேசிக்கொள்கிறார்கள்!!

Read more

கலைஞரின் அறிக்கை: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு, வெளிநாட்டு தமிழறிஞர்கள் வருவது சந்தேகமே என்றும், வரப்போவதில்லை என திட்டவட்டமாகவும், வர இயலாதென மாநாட்டு நிர்வாகிகளுக்கு, அந்த அறிஞர்கள் தெரிவித்துவிட்டனர் எனவும், தமிழ் - ஆங்கிலம் என்ற வேறுபாடின்றி, அவர்கள்...

Read more

துனிஸியாவின் ஜனாதிபதி தேர்தலில் அந்நாட்டுத் தலைவர் ஸின் எல் அபிடின் பென் அலி 90 சதவீத வாக்குகளைப் பெற்று மாபெரும் வெற்றியீட்டியுள்ளார். இதன் பிரகாரம் 5 ஆவது தடவையாக மேலும் 5 வருட காலத்திற்கு ஜனாதிபதியாக பதவி வகிக்கும்...

Read more

இலங்கை, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் ஒன்று கைசாத்திடப்பட்டுள்ளது.  ''இலங்கையில் யுத்த சூழலையடுத்துத் தற்போது அமைதி நிலவுகிறது.இந்தச் சூழ்நிலையில் இன்னுமொரு பயங்கரவாதம் உருவாகாமலும் மனித உரிமை பாதுகாப்பையும் நோக்கமாகக் கொண்டே இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக" இன்று இது தொடர்பாக இடம்பெற்ற...

Read more

''இல‌‌ங்கை‌யி‌ல் த‌மிழ‌ர்க‌ள் ‌மீ‌ள்குடியம‌ர்‌த்த‌ம் செ‌ய்‌‌ய‌ப்படுவதாக வரு‌ம் செ‌ய்‌திக‌ள் பொ‌ய்'' எ‌ன்று இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் மா‌நில செயல‌ர் தா.பா‌ண்டி‌ய‌ன் கு‌ற்ற‌ம்சா‌‌ற்‌றியு‌ள்ளா‌ர். செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் இ‌ன்று பே‌சியபோது இதனை தெ‌ரி‌வி‌த்த அவ‌ர், ஒரு முகா‌மி‌ல் இரு‌ந்து வேறொரு முகாமு‌க்கே த‌மிழ‌ர்க‌ள் அனு‌ப்ப‌ப்படு‌கிறா‌ர்க‌ள்...

Read more

   தகவம் அமைப்பின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த சிறுகதைகளுக்கான பரிசளிப்பு விழா, 18.10.2009 அன்று கொழும்புத் தமிழ்ச் சங்க, சங்கரப்பிள்ளை மண்டபத்தில், தலைவர் மாத்தளை கார்த்திகேசு தலைமையில் இலக்கிய ஆர்வலர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது. தகவம் 1975ஆம் ஆண்டு...

Read more

இலங்கையில் போதிய அளவில் கல்வி வளர்ச்சி இல்லை. இலங்கையில் வந்து குடியேறிய தமிழர்கள் வேறு. மலையக தமிழர்கள் வேறு என்ற நிலையே உள்ளது. இதனாலேயே தனி நாடு கோரிக்கைக்கு அங்கு ஒட்டுமொத்த ஆதரவு கிடைக்கவில்லை, என்று இலங்கை தோட்ட கட்டமைப்புப்...

Read more

இராணுவத் தளபதி ஜனாதிபதித் தேர்தலில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் அதேவளை, இராணுவ அதிகாரிகள் அரசியலில் ஈடுபடுவது முற்றாகத் தடை செய்யப்படுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. மகிந்த அரசின் குடும்ப சர்வாதிகாரம் சிங்கள மக்கள் மத்தியிலும் பெரு வெறுப்பை ஏற்படுத்தியுள்ள...

Read more
Page 975 of 1266 1 974 975 976 1,266