இன்றைய செய்திகள்

Tamil News articles

புதிரை வண்ணார் சமுதாயத்தினருக்கு என தனியாக நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாரியத்தில் அதிகாரிகள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட 25 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை செயலாளர் விஷ்வநாத் ஷெகாவ்கர் பிறப்பித்துள்ளார். தாழ்த்தப்பட்ட...

Read more

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களை கொள்முதல் செய்து கொடுத்து உதவியவர் என்ற குற்றச்சாட்டின்பேரில் சிங்கப்பூரில் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். விடுதலைப்புலிகள் அமைப்பு ஓங்கி இருந்த காலத்தில் அந்த அமைப்புக்குத் தேவையான ஆயுதங்களை வழங்க...

Read more

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதென்று கொழும்பில் உள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தான் லாகூர் நகரில் வைத்து இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது மேற்கொள்ளப் பட்ட தாக்குதல் குறித்து...

Read more

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் நியூயோர்க்கில் வைத்து அதிகாரிகள் விசாரித்தது உண்மை என்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம நேற்று திங்கட்கிழமை தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் செய்தியாளர் கேட்ட...

Read more

பாட சாலைக்குக் கல்விகற்கச் சென்ற ஒரே காரணத்திற்காக மதுரையில் 8 வயதிற்கும் 13 வயதிற்கும் இடைப்பட்ட குழந்தைகளை உயர்சாதி இந்துக்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான தலித் குழந்தைகள் இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தலித் குழந்தைகளைப்...

Read more

இந்தியாவில் வேலைக்குச் செல்லும் பெண்கள் குடும்ப வன்முறைக்கு ஆளாகும் நிலை அதிகரித்து வருகிறது என்று அமெரிக்க நிறுவனம் ஆர்டிஐ - இன்டர்நேஷனல் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. வடகரோலினாவில் உள்ள ஆராய்ச்சி நிறுவனம் ஆர்டிஐ- இன்டர்நேஷனல், பெங்களூர் இந்திய மேலாண்மை...

Read more

தி இந்து நாளிதழும், அதன் ஆசிரியர் என்.ராமும் வாசகர்களை ஏமாற்றுவது ஏன், ஊடகங்களின் பொறுப்பு’ என்ற தலைப்பில் ஞாயிற்றுக் கிழமை சென்னை தியாகராயர் நகர், வெங்கடநாராயணா சாலையில் உள்ள தேவநாயகம் பள்ளியில் மே 17 இயக்கம் கருத்தரங்கத்தை நடத்தியது....

Read more

இந்த வருடத்தில் ஐக்கிய நாடுகள்,அமர்வுக்காக சென்றிருந்த இலங்கைக் குழுவில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவும் உள்ளடங்கியிருந்தார் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குறிப்பிட்டார். இந்தநிலையில்,அமெரிக்காவுக்கு சென்ற பின்னர் அமரிக்க குடிவரவு அதிகாரிகள் கோத்தபாயவை சுமார் ஒரு...

Read more
Page 970 of 1266 1 969 970 971 1,266