இன்றைய செய்திகள்

Tamil News articles

கூட்டுப்படை தலைமையதிகாரி சரத் பொன்சேகாவை அமெரிக்கா விசாரணை செய்யப்போவதாக வெளியான தகவல், இலங்கையின் அரசியல் தரப்பில், முக்கிய பிரச்சினையாக, எழுந்துள்ளது. இந்தநிலையில் இது தொடர்பில் ஜனாதிபதி நேற்று முக்கிய அமைச்சர்களுடன் கலந்துரையாடலை நடத்தியுள்ளார். இதன் போது யுத்தக்குற்றம் தொடர்பாக...

Read more

ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மதுகோடா 2000 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். மதுகோடாவின் நிறுவனங்களில் சோதனையிட்ட வருமானவரித்துறை அதிகாரிகள், சுமார் 400 கோடி ரூபாய் ஹவாலா மற்றும் 2000 கோடி ரூபாய்...

Read more

இந்தியாவில் ஆயுதப்புரட்சி வெற்றி பெற தன்னுடைய கடைசி மூச்சுவரை அனுமதிக்க மாட்டேன் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். காங்கிரஸ் கட்சி சார்பில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 25-வது நினைவு நாள் கூட்டம் மதுரையில் சனிக்கிழமை நடைபெற்றது....

Read more

மணிப்பூர் தலைநகர் இம்பாலிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அன்ட்ரோ என்னும் இடத்தில் சனிக்கிழமை இரவு பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஏழு பேர் நிகழ்விடத்திலேயே மரணித்ததாக பாதுகாப்புப் படையினர் கூறுகின்றனர். சம்பவ இடத்தில் ஏ.கே....

Read more

அமரிக்கா சென்றுள்ள சரத் பொன்சேகா அமரிக்க அரச அதிகாரிகளால் பல தரப்பு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.  இதே வேளை அடிப்படை வாதக் கட்சிகளான ஜாதிக ஹெல உறுமைய மற்றும் ஜே.வீ.பீ போன்றன வெளிப்படையாக அமரிக்காவின் இந்த நடவடிக்கைகளுக்கு ...

Read more

இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக சாட்சியம் வழங்குமாறு தாம் அமெரிக்க அதிகாரிகளால் கோரப்பட்டுள்ளதாக கூட்டுப்படைத் தலைமை அதிகாரி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை குறிப்பிட்டு அவர், வாசிங்டனில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு கடிதம் மூலம்...

Read more

தேசிய கலை இலக்கியப் பேரவை மாதம் தோறும் பௌர்ணமி நாள் ஒன்றுகூடல் நிகழ்வை நடாத்திவருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இம்மாத நிகழ்வது எதிர்வரும் பௌர்ணமி தினமான நவம்பர் மாதம் இரண்டாம் திகதி (02 - 11 - 2009)...

Read more

தோழர் பொ.மோகனின் இறுதி நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், மதுரை மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப் பினருமான தோழர் பொ.மோகன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கட்சியின் மதுரை மாநகர்...

Read more
Page 971 of 1266 1 970 971 972 1,266