இன்றைய செய்திகள்

Tamil News articles

ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை நிறுத்துவது தொடர்பில் தனது ஐயப்பாட்டினை இந்தியா, இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நேரடியாகத் தெரியப்படுத் தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் கடந்த...

Read more

கொழும்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் பங்குகொள்ளும் வகையில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி தனது கட்சிப் பிரமுகர்களை அனுப்பி வைத்திருந்தார் என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது....

Read more

மன்னார் வளைகுடாவின் தென்மேற்குப் பகுதியைச் சுற்றி மையம் கொண்டிருந்த குறை‌ந்த கா‌ற்றழு‌த்த தா‌‌ழ்வு ‌நிலை, மேற்கு நோக்கி நகர்ந்ததால் செ‌ன்னை, புறந‌ர் பகு‌தி‌யிலு‌ம், த‌மிழக‌‌த்‌திலு‌ம் படி‌ப்படியாக மழை குறையு‌ம் எ‌ன்று செ‌ன்னை வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது. மேற்கு...

Read more

காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் மகன் அனில் சாஸ்திரியும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மேபல் ரிபரோவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இலங்கை சுதந்திரக் கட்சியின் 19ஆவது மாநாடு, கொழும்பில் நேற்று ஆரம்பமானது. காங்கிரஸ்...

Read more

தமது பாதுகாப்பை உறுதிசெய்ய விசாரணைகளைத் துரிதப்படுத்தல் உட்பட நான்கு கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதிலுமுள்ள சுமார் 10,000 அரசியல் கைதிகள் இன்று முழு நேர அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இடதுசாரி முன்னணியின் இணைப்புச் செயலாளர் சமில்...

Read more

பஞ்சாப் மற்றும் ஹரியாணா ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்டு அமைப்புகளான சிபிஐ (மாவோயிஸ்டு), சி.பி.எம்.எல். (ஐக்கிய கட்சி), சி.பி.எம்.எல். (புதிய ஜனநாயகம்) மற்றும் சி.பி.எம்.எல். (விடுதலை) ஆகிய நான்கு அமைப்புகள் காலூன்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை மட்டுமின்றி சுமார்...

Read more

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் ஜே புளக்கில் உள்ள 87 தமிழ் அரசியல் கைதிகள் தமது உயிருக்கு உத்தரவாதம் வழங்கக் கோரியும், பாதுகாப்பினை உறுதிப்படுத்தக் கோரியும் நேற்று முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை காலை தமிழ் அரசியல்...

Read more

மகாத்மா காந்தி புலமைப்பரிசு வழங்கப்பட்டவர்களில் இந்திய வம்சாவளி மலையகத் தமிழ் மாணவர்கள் எவரும் தெரிவு செய்யப்படவில்லை என்ற தகவல் மலையக கல்வி சமூகத்தை கவலையடையச் செய்துள்ளது என்று இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பிரதித் தலைவரும், மத்திய மாகாண...

Read more
Page 962 of 1266 1 961 962 963 1,266