இன்றைய செய்திகள்

Tamil News articles

"நேபாளத்தில் மீண்டும் ஓர் உள்நாட்டு (சிவில்) போர் ஏற்படலாம்'' என மாவோயிஸ்ட் உயர்மட்டத் தலைவர் டாக்டர் பாபுராம் பட்டாராய் எச்சரிக்கை விடுத்துள்ளார். நேபாளத்தில் ஏறக்குறைய 10 ஆண்டு காலத்திற்கும் மேலாக மாவோயிஸ்ட்டுகள் நடத்திய சிவில் போர், 2006 ஆம்...

Read more

விடுதலைப் புலிகளை விமர்சித்துள்ள கருணாநிதி ரெலோ இயக்கத் தலைவர் சிறீ சபாரத்னம், அமிர்தலிங்கம் உள்பட பல அரசியல் தலைவர்களைக் கொலைசெய்தமை தவறானது என்கிறார். இலங்கையில் 2005ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிக்குமாறு தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் மக்களை...

Read more

"ஜெனரல் சரத் பொன்சேகாவால் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முடியுமானால், எதிர்காலத்தில் தேர்தலில் அவர் அரசுக்குக் கடும் சவாலாக விளங்குவார். ஜனாதிபதி, தேர்தல் குறித்த அறிவிப்பை அவர் ஞாயிறன்று வெளியிடாமைக்கு இதுவே காரணம்" என ஏ.எவ்.பி. செய்திச் சேவை கருத்துத் தெரிவித்துள்ளது....

Read more

திபெத் சீனாவின் ஆளுமைக்குட்பட்ட பகுதி என்று தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, திபெத்துக்கு சுயாட்சி வழங்குவது தொடர்பாக தலாய் லாமாவுடன், விரைவில் சீனா பேச்சு நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின்னர் ஆசியாவுக்கு...

Read more

தமிழகத்தின் காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவில் கருவறைக்குள் பெண்களுடன் உல்லாசமாக இருந்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள அர்ச்சகர் தேவநாதன் காஞ்சி கோர்ட்டில் சரணடைந்தார்.காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள பழைய சீவரம் கிராமத்தை சேர்ந்தவர் தேவநாதன் (35). இவர் காஞ்சீபுரம் பஸ்நிலையம்...

Read more

எச்.ஐ.வீ நோயாளி என்று சந்தேகமுடைய பெண் நோயாளி ஒருவரை செங்கல்பட்டு அரச மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையிலிருந்து இரண்டு நாட்கள் வெளியேற்றி கொட்டும் மழையில் நிறுத்தியுள்ளனர். மருத்துவ மனை ஊழியர்களே இக்கொடுரச் செயலைச் நிகழ்த்தியுள்ளனர். மருத்துவக்கல்லூரி அதிபரின் கவனத்திற்கு...

Read more

இது சிங்களவர்களின் தேசம் எனப் பிரகடனப்படுத்தியவரும், மகிந்த அரசுடன் இணைந்து  அப்பாவி மக்கள் மீது படுகொலைகளைக் கட்டவிழ்த்த தலைமை அதிகாரிகளில் ஒருவருமான சரத் பொன்சேகாவிற்கும் மகிந்த அரசிற்கும் இடையேயான முரண்பாடு உச்சமடைந்துள்ளது. கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி பதவியிலிருந்தும்,...

Read more

விடுதலைப் புலிகளுக்கெதிரான யுத்தத்தை வழிநடத்திய சரத் பொன்சேக்கா யுத்த வெற்றியின் பின்னர் புறந்தள்ளப்பட்டதன் காரணமாகவும், அரசாங்கம் இராணுவ அதிகாரிகளை வழி நடத்திய விதம் குறித்தும் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ள இராணுவத்தின் ஏராளமான அதிகாரிகள் ஓய்வுபெறுவதற்குத் தீர்மானித்துள்ளதாக இராணுவத் தலைமையகத் தகவல்கள்...

Read more
Page 961 of 1266 1 960 961 962 1,266