இன்றைய செய்திகள்

Tamil News articles

கழிப்பறை வசதியில்லாமல் 60 கோடி இந்தியர்கள் சாலையோரங்களிலும், ரயில் தண்டவாளங்களின் இருபுறங்களிலும் இயற்கை உபாதைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக அமர்ந்திருப்பது வாடிக்கையான காட்சியாகும். 60 கோடி இந்தியர்களுக்கு கழிப்பறை வசதி இல்லை என்ற ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிபரங்களைக் கேட்டால்...

Read more

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் குறித்து தமிழக மக்களுக்கு போதிய விளக்கமில்லை என்று தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கிராமிய இசைப் பாடகர்களான புஷ்பவனம் குப்புசாமி – அனிதா தம்பதிகள் தெரிவித்தனர். அண்மையில் இவர்கள் நுவரெலியாவுக்கு விஜயம்...

Read more

 தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் நேற்று முதல் நாளை வரை மூன்று நாட்களுக்கு சுவிட்ஸர்லாந்தின் சூரிச்நகரில் நடைபெறுகின்றது. இங்கிலாந்து  கிங்ஸ்டன் என்ற இடத்தைத் தலமையகமாகக் கொண்டியங்கும்  திரு.வரதகுமாரின்  முகாமையின் கீழ் இயங்கும் ...

Read more

புதிய திசைகள் என்ற தமிழ் பேசும் மக்கள் புலம் பெயர் நாடுகளைச் சார்ந்த அமைப்பொன்று நாளை --20.11.2009; 10 pm;-- சன்றைஸ் வானொலியில் கருத்து விவாதம் ஒன்றையும் உரையாடல் ஒன்றையும் ஒழுங்கு செய்துள்ளது. தமிழ் நாட்டைச் சேர்ந்த மக்கள் கலை...

Read more

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்றைய தினம் அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்தார். அதேவேளை சுகாதார சேவைகள் பிரதி அமைச்சர் வடிவேல் சுரேஷும் நேற்றைய...

Read more

"ஒற்றையாட்சியின் கீழ் நிரந்தர தீர்வை அடைய முடியாது" என தமிழர் விடுதலை கூட்டணித் தலைவர் வீ .ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் எனக் கருதி பொது நிலைப்பாடு ஒன்றை வலியுறுத்தும் முகமாக தமிழர் விடுதலை...

Read more

இலங்கைக் கடற்படையின் தொடர் தாக்குதலைக் கண்டித்தும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் மத்திய அரசைக் கண்டித்தும் 21ஆம் திகதி கருப்பு தினம் அனுஷ்டிக்க தமிழக மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். தங்களது குறைகளைத் தீர்க்க வலியுறுத்தி ராமேஸ்வரத்திலிருந்து சென்னைக்கு வாகனப்...

Read more

யுத்தம் முடிவடைந்தவுடன் இராணுவ சதிப் புரட்சி ஏற்படவுள்ளதாக எச்சரித்து இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் உதவி கோரியிருந்ததாக ஜெனரல் சரத் பொன்சேக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள பாரதூரமான குற்றச்சாட்டு சம்பந்தமாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிந்துகொள்வதற்காக இந்த வாரத்திற்குள் நாடாளுமன்றத்தில் விவாதமொன்றைக் கோர எதிர்க்கட்சித்...

Read more
Page 960 of 1266 1 959 960 961 1,266