ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஜனவரி 26 ஆம் திகதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் 17 ஆம் திகதிமுதல் ஏற்றுக்கொள் ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்....
Read more







