இன்றைய செய்திகள்

Tamil News articles

சுவிட்சர்லாந்தில் உருவாகி வருகின்ற ஒரு புதிய பள்ளிவாசலில் மினாரா எனப்படும் கோபுரங்கள் அமைக்கப்படுவது தடுக்கப்பட வேண்டுமா என்பது தொடர்பாக நடத்தப்பட்ட ஒர் கருத்து வாக்கெடுப்பில், தடைவிதிக்க வேண்டும் என பெரும்பான்மையானவர்கள் வாக்களித்துள்ளதாக உத்தியோகபூர்வ முடிவுகள் காட்டுவதாக சுவிஸ் செய்தி...

Read more

டெல்லி: பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் சுத்தமானவர் என்று லிபரான் கமிஷன் தெரிவித்திருப்பது மிகுந்த அதிருப்தி தருகிறது என்று அகில இந்திய முஸ்லீம் தனி நபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், முஸ்லீம் அமைப்புகள்...

Read more

இந்திய கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட 68 இலங்கை மீனவர்களிடம் இருந்து 6.5 டன் மீன் பறிமுதல் செய்யப்பட்டது. இந்திய கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 68 பேரை இந்திய கடலோர காவல்...

Read more

தமிழ் ஊடகங்கள் மீத பிரயோகிக்கப்படும் அழுத்தங்கள் நிறுத்தப்பட வேண்டுமென ஜே.வி.பி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக யாழ்ப்பாண நகரில் இயங்கி வரும் ஊடகங்கள் மீது அதிக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக ஜே.வி.பி சுட்டிக்காட்டியுள்ளது. சுடரொளி, வலம்புரி மற்றும் உதயன்...

Read more

ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக புளொட் தலைவர் த.சித்தார்த்தன் தெரிவிக்கையில்இரண்டு விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்திருக்கின்றோம். ஒன்று இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுதல்....

Read more

ரஷ்யாவில் வெள்ளிக்கிழமை பின்னேரம் விரைவு ரயில் ஒன்று தடம் புரளக் காரணம் குண்டுவெடிப்புதான் என்று அந்நாட்டின் உள்நாட்டு உளவுத்துறையான எஃப்.எஸ்.பி. கூறுகிறது. மாஸ்கோவுக்கும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கும் இடையில் சென்றுகொண்டிருந்த ரயில் தடம்புரண்ட சம்பவத்தில், குறைந்தது 26 பேர்...

Read more

தேச விரோத செயல்களில் ஈடுபட்ட கருணாவிற்கு பிரித் நூல் கட்டி ஆசி வழங்க முடியுமாயின் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஏன் ஆசி வழங்க முடியாது என ஜாதிக ஹெல உறுமய தேரர்களிடம், மங்கள சமரவீர கேள்வி எழுப்பியுள்ளார். தலதா...

Read more

2011 ஆம் ஆண்டில், பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை, இலங்கையில் நடத்துவதற்கு 51 நாடுகளில் 45 நாடுகள் ஆதரவை வெளியிட்டுள்ளன. இந்த ஆதரவு கடந்த புதன்கிழமை ரினிடாட் அன்ட் டபேக்கோவில் நடைபெற்ற பொதுநலவாய அமைச்சர்களின் மாநாட்டில் கிடைக்கப் பெற்றுள்ளது. பிரித்தானியா,...

Read more
Page 955 of 1266 1 954 955 956 1,266