இன்றைய செய்திகள்

Tamil News articles

ஈழத் தமிழர்களுக்கும் தமிழ் நாட்டு மக்களுக்கும் இடையே முரண்பாடு நாசகார சக்திகளால் திட்டமிடப்படுகிறது

ஈழத் தமிழர்களுக்கும் தமிழ் நாட்டு மக்களுக்கும் இடையேயான முரண்பாடு நாசகார சக்திகளால் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றது. இவற்றிற்கு புனையப்படும் தகவல்கள் எந்த ஆதாரமும் அற்ற அப்பட்டமான பொய். உதாரணமாக கலைஞர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து மகிந்த ராஜபக்ச தொலைபேசியில்...

Read more
கலைஞர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவது என்ற வரலாற்றுக் கடமை

அமெரிக்கா வருகிறது என்றும் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வருகிறது என்றும் விடுதலைப் புலிகளை ஏமாற்றி முள்ளிவாய்க்கால் வரை நகர்த்திச் சென்று இலங்கை அரசிற்கு கூண்டோடு அழிப்பதற்குத் துணை சென்றவர்களாக இருப்பார்கள். இவைகள் அனைத்தும் இல்லாத யாராவது ஒரு ஈழத்...

Read more
தி.மு.க தலைவர் கலைஞர்.மு.கருணாநிதி அவர்களுக்கு எமது அஞ்சலி!: மக்கள் அதிகாரம்

கலைஞர் விடை பெற்றுக் கொள்கிறார். "கொடியவர்கள் கோயில்களைத் தம் கூடாரமாக்கிக் கொள்ள முனையும் காலத்தில்" கலைஞர் விடைபெற்றுக் கொள்கிறார்.

Read more
ஊழல் குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் திரு. ஐங்கரநேசனின் சவாலை ஏற்கத் தயார் : வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன்

தாய்மார்கள் அரசாங்க சுகாதார சேவைக்கு வழங்கப்படும் தகவல்கள் பாதுகாப்பு படையினருக்கு வெளிப்படுத்தப் படலாம் என்பதுடன் அதன் மூலமாக வெறுப்பை தரும் விசாரணைகளுக்கு உள்ளாகும் ஆபத்தில் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டால் எதிர்காலத்தில் அவர்கள் அரசாங்க சேவை வழங்கும் கிளினிக்குகளுக்கு வரமாட்டார்கள்

Read more
ஐ.பி.சி தமிழ், வெளிவராத உண்மைகளும் உறைந்து போன ஊடகங்களும்

ஜெட்விங் ஹொட்டேல் திறப்புவிழா 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற வேளையில் லெபாராவின் உரிமையாளர்களில் ஒருவரான லியோன் மைத்திரிபால சிரிசேன, மிலிந்த மொரகொட சகிதம் கல்ந்துகொண்டார். ஜெட்விங் ஹொட்டேல் அமைந்துள்ள இடத்திலிருந்து சில மைல்கள் தொலைவிலேயே 'தமிழ்த் தேசியம் வளர்க்கும்'...

Read more
தினேஷ் நீக்கம்: ஐபிசி தமிழ் தொலைக்காட்சியின் ஒப்புதல் வாக்குமூலம்!

ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சியிலிருந்து அதன் பிரதான ஊடகவியலாளர் தினேஷ் நீக்கப்பட்ட சம்பவம் புலம்பெயர் சூழலில் பல்வேறு தளங்களில் விவாதப் பொருளாக மாற்றமடைந்துள்ளது. தினேஷ் இற்கு முன்பதாகவே பல ஊடகவியலாளர்கள் உள்வாங்கப்பட்டு திடீரெனப் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். கருணாகரன், இரவி...

Read more
முட்டாளே,நான் உண்மையில் ஒரு கம்யூனிஸ்ட்

உலக உதைபந்தாட்ட போட்டிகள் அனைவரையும் - புலம்பெயர்ந்த தமிழர்கள் உட்பட- ஊடகங்களின் முன்னால் உட்காரவைத்திருந்தது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிரித்தானியாவில்ருந்து அகன்று பின்லாந்து சென்று ரஷ்ய அதிபரைச் சந்திக்கிறார். இன்றைய உலக முதலாளித்துவத்தின் ஒட்டுமொத்தக் குறியீடான ட்ரம்ப் என்ற...

Read more
தினேஷ் வெளியேற்ற்ப்பட்டார்:இரவோடு இரவாக IBC இலிருந்து பணி நீக்கம் செய்யப்படும் ஊடகவியலாளர்கள்

பணி நீக்கம் செய்யப்பட்ட ஊடகவியளார்களின் வெற்றிடத்தை நிரப்ப, மலிந்த கூலியில் புதிய ஊடகவியலாளர்களை உள்வாங்கிக்கொண்ட ஐ.பி.சி, தனது யாழ்ப்பாண கிளையைப் பயன்படுத்தியும், நிகழ்ச்சிகளைத் தயாரிக்க ஆரம்பித்துள்ளது.

Read more
Page 95 of 1266 1 94 95 96 1,266