கேரளத்தைப் போல் பிட்டி பருத்தி உள்ளிட்ட மரபீனி மாற்றப் பயிர்களை தமிழ்நாட்டில் தடை செய்ய வேண்டும் என தமிழக உழவர் முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து அதன் ஆலோசகர் கி.வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: மரபணுக்களின் தன்மையையும், வரிசையையும் மாற்றியமைத்து...
Read more







