இன்றைய செய்திகள்

Tamil News articles

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதில் எமக்கும் உடன்பாடு உண்டு. ஆனால், அதன் மூலம் மாத்திரம் ஜனநாயகம் மலரப்போவதில்லை. மாறாக தமிழ் மக்களுக்கு சுயநிர்ணயத்துடன் கூடிய நிரந்தர அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும். அதன் மூலமே அனைத்து...

Read more

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா பேசுகையில், இலங்கையில் இன்றைக்கு தமிழர்கள் அமைந்துவரும் துன்பம், உலகில் வேறு யாராவது அடைந்திருப்பார்களா என்று கூறமுடியாது. இலங்கையில் விடுதலைப் புலிகள் மீது நடத்தப்பட்டாக கூறப்படும் போர் தமிழர்கள் மீது தொடரப்பட்ட போராகும், இந்திய...

Read more

கலந்து கொள்பவர்கள் : தமிழருவி மணியன், பி.சி. வினோஜ்குமார், மீனா கந்தசாமி, பீர் முகம்மது, நடராஜா குருபரன், ரஞ்சிதா குணசேகரன், பாரதி தம்பி, ராஜுமூருகன், டி. அருள் எழிலன். நிகழ்வு: 06- 12 2009 ஞாயிறு, நேரம் மாலை...

Read more

விடுதலைப் புலிகளின் சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கு இலங்கை அரசாங்கம் விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் கே.பி. என்ற குமரன் பத்மநாதனிடமிருக்கும் சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குக்களை அரச உடமையாக்க அனுமதி வழங்குமாறு சர்வதேச இணக்கச் சபையிடம்...

Read more

இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தின் முக்கிய பிரிவினைவாதத் தலைவர்களில் ஒருவரை வங்கதேசம் கைதுசெய்து இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. ஆங்கிலத்தில் சுருக்கமாக உல்ஃபா என்றழைக்கப்படும் அஸ்ஸாம் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவரான அரபிந்த ராஜ்கோவாவை சென்ற வாரம் கைது செய்துள்ள வங்கதேச பாதுகாப்புப்...

Read more

இந்திய அரசாங்கத்திடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ள விசேட அழைப்பொன்றை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாளைய(05.12.2009) தினம் இந்தியா புறப்பட்டுச் செல்லவுள்ளார். நாளை முற்பகல் நடைபெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய சம்மேளனம் முடிவடைந்தவுடன் அவர் புதுடில்லி நோக்கிப்...

Read more

இலங்கை தமிழர்கள் குறித்து மத்திய அரசு மாநிலங்களவையில் தாக்கல் செய்த அறிக்கைக்குப் பதிலளித்துப் பேசிய பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், அஇஅதிமுக ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் அரசின் மீதான தங்களின் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர். இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான போருக்குப் பின் இந்திய...

Read more

ஆசியாவில் மிகப்பெரும் செல்வந்தக் குடும்பமாக ராஜபக்ச குடும்பம் மாறியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இவர்கள் தொடர்ந்தும் நாட்டின் வளங்களை சூறையாடியும் ஊழல் மூலமாகவும் பணத்தை சேகரித்து உலகின் மிகப் பெரும் செல்வந்தக் குடும்பமாக...

Read more
Page 950 of 1266 1 949 950 951 1,266