இன்றைய செய்திகள்

Tamil News articles

அணு சக்தி துறையில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், ரஷ்ய பிரதமர் மெத்வதேவ் இடையே இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது. மூன்று நாள் பயணமாக நேற்று ரஷ்யா சென்ற மன்மோகன் சிங்கிற்கு, சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவருக்கு...

Read more

குஜராத் மாநில தீவிரவாத எதிர்ப்புப் படையினரால் போலியாக என்கவுண்டர் செய்யப்பட்டதாகக் கூறப்படும் இஸ்ரத் ஜஹானின் கொலை வழக்கு குறித்து குஜராத் மாநில உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. போலி என்கவுண்டர் தொடர்பான...

Read more

ராஜபக்ச அரசு சொந்த நாட்டு மக்களைப் படுகொலை செய்து சிங்கள மக்களை மிருக சிந்தனைக்குள் மாற்றி வருகிறது. சரத் பொன்சேகா இந்தச் சிந்தனைகளை நிறைவேற்றிய இன்னுமொரு பாசிஸ்ட். ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் கட்சிகள் எல்லாமே ஒன்றிணைந்து இலங்கை...

Read more

ஐக்கிய தொழிற்சங்கம் என்ற பெயரில் மலையகத்தில் புதிய தொழிற்சங்கம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் ஊடகவியலாளர் ஒருவரின் வழிகாட்டலின்பேரில் ஹற்றன் வெலிஓயா மேற்பிரிவில் இதன் ஆரம்ப வைபவங்கள் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சட்டத்தரணி எஸ். கிருஸ்ணகுமார் இத் தொழிற்சங்கத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்....

Read more

இலங்கையின் போர் முடிவடைந்ததிலிருந்து தீர்வுத்திட்டத்துக்கான அவசியத்தையும் மக்கள் பாதுகாப்பையும் வலியுறுத்தி அறிக்கைகள் வெளியிட்டு வந்த அமெரிக்காவின் தெற்காசிய மற்றும் மத்திய ஆசியாவிற்கான உதவி செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக் முதல் முறையாக நாளை (08) இலங்கைக்கு விஜயம் செய்கிறார்....

Read more

பாலஸ்தீனிய விடுதலை இயக்கம் மற்றும் கியூபாவுடன் தொடர்புடைய மார்க்ஸீசிய தமிழ் போராட்டக் குழு, இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து ஆறு மாதங்களின் பின்னர் கிழக்குப் பகுதியில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழு புதிய அழுத்தங்களை பிரயோகிக்கவிருப்பதாக த டைம்ஸ் தெரிவித்துள்ளது....

Read more

திடீரென்று ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், துபாயில் வேலை பார்த்து வரும் பெரும்பாலான வெளிநாட்டவர்கள், படிப்படியாக தங்கள் தாய் நாட்டுக்குத் திரும்பும் சூழல் உருவாகியுள்ளது.உலகளாவிய பொருளாதார நெருக்கடி 2007ல் ஏற்பட்டது. இதற்கு முன்பு வரை, துபாயில் வெளிநாட்டவர்களுக்கான வேலைகளில் எவ்விதப்...

Read more

தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஏற்கனவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்தித்துப் பேசியிருக்கின்றார். தமது கூட்டமைப்பின் எல்லா எம்.பிக்களுடனும் ஜனாதிபதி பேசவேண்டும் என சம்பந்தன் வலியுறுத்தியதன் பேரிலேயே கூட்டமைப்பின் முழு எம்.பிக்களுடனுமான சந்திப்புக்கு ஆளும் தரப்பில் இருந்து...

Read more
Page 948 of 1266 1 947 948 949 1,266