இன்றைய செய்திகள்

Tamil News articles

நவம்பர் மாதம் 19 ம் 22 திகதிகளில் சுவிசில் பெரும் பணச்செலவில் நடைபெற்ற தமிழ்க் கட்சிகளின் மாநாட்டின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கை: தமிழ் பேசும் மக்களின் அரசியல் கட்சிகளைப் பிதிநிதிப்படுத்தும் நாம் ஏகோபித்த எமது கருத்துக் களைப் பரிமாறிக்...

Read more

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இன்று நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பில் 70 பேர் பலியாகினர்; 105 பேர் காயமடைந்தனர். பாக்தாத்தின் மத்தியப் பகுதியில் நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பினால் அந்த இடமே அதிர்ந்ததாகவும், அடர்த்தியான கரும்புகை வானை நோக்கி எழுந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள்...

Read more

பலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கும், இலங்கையின் கிழக்கில் இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படும் மக்கள் விடுதலை இராணுவத்திற்கும் தொடர்பு இருப்பதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என பலஸ்தீனம் தெரிவித்துள்ளது. இவ்வாறான ஓர் அமைப்பு பற்றிய பெயர் விபரங்கள் கூட தமக்குத் தெரியாது...

Read more

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, 40 தமிழ் அரசியல் கைதிகள், இன்று முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். தம்மை விடுதலை செய்யவேண்டும் அல்லது விசாரணைகள் நடத்தப்பட வேண்டும், எனக் கோரியே இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,...

Read more

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் முஸ்லீம் மலையக மக்களின் பிரச்சினைகளைத் தெளிவான கோரிக்கைகளாக முன்வைத்து பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஐக்கியப்பட்ட பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதே இன்றைய சூழலில் சிறுபான்மைக் கட்சிகளுக்கும் இடதுசாரிக் கட்சிகளுக்கும் உள்ள சரியான தெரிவாக...

Read more

பிலிப்பைன்ஸில் பல ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது இராணுவ சட்டங்கள் மீண்டும் அமுலுக்கு வந்துள்ளன. கடந்த மாதம் பலர் படுகொலை செய்யப்பட்ட நாட்டின் தெற்கிலுள்ள மாகுவிண்டனாவோ பிராந்தியத்தின் உள்ளூர் அரசாங்கங்களிடம் இருந்து மணிலாவில் உள்ள மத்திய அரசாங்கம் அதிகாரத்தைப் பிடுங்கியுள்ளது....

Read more

பொது நலவாய நாடுகளின் 2013 ஆம் ஆண்டின் மாநாட்டினை இலங்கையில் நடத்துவதற்கு கிடைத்த அங்கீகாரமானது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சிறந்த தலைமைத்துவத்துக்குக் கிடைத்த பரிசாகும் என்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார். ட்ரினிடாட் டுபெகோவில் கடந்த...

Read more

பராக் ஒபாமா, தனது ஏற்புரையில் ஆப்கானிஸ்தானுக்கு 30 ஆயிரம் ராணுவ வீரர்களை அனுப்பியது பற்றி விவாதிப்பார் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசிய வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ராபர்ட் கிப்ஸ்,...

Read more
Page 947 of 1266 1 946 947 948 1,266