கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மைச் சட்டத்தை எதிர்த்து நாகர்கோவிலில் 5 ஆயிரம் மீனவர்கள் புதனன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை யிட்டனர். மீன்தொழிலையும் மீனவர்களையும் பாதிக்கும் கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மைச் சட்டத்தை எதிர்த்து மாநிலம் முழுவதும் உள்ள மீனவர்கள் போராட்டத்தில்...
Read more







