இலங்கை அரசியலைத் தீர்மானிப்பதில் பௌத்த மதம் பிரதான பங்கு வகிக்கிறது. பெரும்பாலான சிங்களக் கிராமங்கள் பௌத்த விகாரையின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. பேரின வாதத்தின் தத்துவார்த்த அங்கங்களாகத் தொழிற்படும் இவ்விகாரைகளின் தலைமைப்பகுதிகள் பௌத்த பீடங்களாகும். ஆளும் கட்சியிலிருந்து எதிர்க்கட்சிக்கும், எதிர்க்கட்சியிலிருந்து...
Read more







