இன்றைய செய்திகள்

Tamil News articles

ஹமாஸின் 22 ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்கள் காஸாவில் நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் ஹமாஸுக்கான தமது ஆதரவை வெளிக்காட்டும் நோக்குடன் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தனர். காஸா மீதான இஸ்ரேலின் படையெடுப்பு நடைபெற்று இன்று கிட்டத்தட்ட...

Read more

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் 21 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் தேர்தலுக்கான கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளனர். முன்னை நாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், உயர்கல்வி பிரதியமைச்சர் முஸ்தபா,தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சிவாஜிலிங்கள் ஆகியோர் நேற்றே தமது கட்டுப்பணத்தைச்...

Read more

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் இதமான புன்னகை நம்பிக்கைக்குரியதல்ல என கியூப முன்னாள் ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோ எச்சரித்துள்ளார்.அத்துடன், வெனிசூலா உட்பட தென் அமெரிக்க இடதுசாரி அரசாங்கங்களுக்கெதிராக அமெரிக்கா சதி முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் காஸ்ட்ரோ குற்றஞ்சாட்டியுள்ளார். ஒபாமா...

Read more

இந்தியாவை எத்தனை முறைதான் உடைப்பீர்கள் என்று மத்திய அரசின் புதுப் பிக்கப்படும் எரிசக்தி அமைச்சர் பரூக் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். தெலுங்கானாவில் டிஆர்எஸ் கட்சி நடத்திய வன்முறைப்போராட்டங் களுக்கு அடிபணிந்த மத்திய அரசு தெலுங்கானா மாநிலம் அமைக்கச் சம்மதித்தது....

Read more

சரணடைய வந்த புலி உறுப்பினர்களை இராணுவத்தினர் கொலை செய்யவில்லை என சரத் பொன்சேகாவே மறுப்பு தெரிவித்துள்ளார். எனவே அவ்வாறானதொரு விடயம் தொடர்பில் நாங்கள் விசாரணைகளை செய்யவேண்டிய அவசியமில்லை. எதிரணி வேட்பாளர், பரஸ்பரம் முரண்பட்ட கருத்துக்களையே வெளியிட்டு வருகின்றார் என்றும்...

Read more

ஐக்கிய நாடுகள் சபை மேற்கொள்ளும் இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கான விசாரணைகளுக்கு தாம் ஒத்துழைக்க தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது. அதேவேளை இலங்கை அரசாங்கமும், மனித உரிமை மீறல்களை கட்டுப்படுத்தவேண்டும் என அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் தமிழர்...

Read more

இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் அறிவுறுத்தலின் பேரிலேயே சிறிலங்காவின் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை அரச தலைவர் மகிந்த பதவியிலிருந்து நீக்கினார் என்று பாகிஸ்தான் நாளிதழான 'நேஷன்' செய்தி வெளியிட்டுள்ளது. போர் முடிவடைந்த பின்னர் சிறிலங்காவில் இராணுவப்புரட்சி...

Read more

ஜனாதிபதி தேர்தாலில் போட்டியிடுவது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எடுத்துள்ள முடிவானது அவரது தனிப்பட்ட முடிவேயன்றி தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்புடையது அல்ல என இது தொடர்பாக அக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரா பா.அரியநேத்திரன் எமது செய்திச் சேவைக்கு...

Read more
Page 941 of 1266 1 940 941 942 1,266