பாகிஸ்தான் அணு விஞ்ஞானி அப்துல் காதிர் கானை கொலை செய்யுமாறு அமெரிக்க புலனாய்வுத் துறையான சி.ஐ.ஏ. தன்னிடம் கோரியதாக அமெரிக்காவின் தனியார் பாதுகாப்பு முகவர் அமைப்பான பிளக்வோட்டரின் ஸ்தாபகர் எரிக் பிரின்ஸ் தெரிவித்துள்ளார். செய்திச் சேவையொன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே...
Read more







