இன்றைய செய்திகள்

Tamil News articles

உலகமே அறிந்த குற்றவாளிகளில் ஒருவர் இப்போதுதான் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்திருக்கிறார். ஆனால், அந்த ஒப்புதல் வாக்கு மூலத்தை குற்ற உணர்ச்சியோ, மன உறுத்தலோ இல்லாமல் அளித் திருக்கிறார். மாறாக, அதைப் பற்றிய ஒரு பெருமிதத்தையே ஆணவத்தோடு வெளிப்படுத்தியிருக்கிறார்....

Read more

நெருக்கடியான காலகட்டத்தை நான் கடந்து விட்டேன். அடுத்து என் முன்னால் இருப்பது அபிவிருத்திக்கான வேலைத் திட்டமாகும் என்று ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தேர்தல்கள் செயலகத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு...

Read more

இதுவரை காலமும் இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டம் வழங்குவது தொடர்பிலான ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளை இலங்கை மீறியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய...

Read more

நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் என்.ஸ்ரீகாந்தா ஆகியோர் தாங்கள் அங்கம் வகிக்கும் தமிழீழ விடுதலை இயக்கத்தி(டெலோ) லிருந்து விலகிக் கொள்வதாக கட்சித் தலைமைப் பீடத்திற்கு அறிவித்துள்ளனர். ஜனாதிபதித் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சுயேட்சையாகப் போட்டியிடுவது குறித்து அக்கட்சிக்குள்...

Read more

ஜனாதிபதித் தேர்தல் பற்றி புதிய ஜனநாயகக் கட்சியின் மத்திய குழு நிறைவேற்றிய தீர்மானம் பற்றிய அறிக்கை: ஊடகங்களுக்கான அறிக்கை 18.12.2009 எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் மக்கள் வாக்களிக்காது வாக்குச் சீட்டை செல்லுபடியற்றதாக்க வேண்டும். அதன்...

Read more

கோபன்ஹேகனில் காலநிலை குறித்த மாநாட்டு மண்டபத்தில் நுழைய முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது டானிஷ் பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகம் செய்தனர். மாநாடு நடந்த இடத்துக்கு அருகில் உள்ள தடைகளை உடைத்துக்கொண்டு வருவதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் முயன்றபோது பெரும் இழுபறி ஏற்பட்டது....

Read more

தமது சார்பில் பேசுவதற்கு நம்பகரமான தலைவர் இல்லாத நிலையில் இன்று இலங்கைத் தமிழர்கள் இருப்பதாகசுட்டிக்காட்டியிருக்கும் "இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகை, இடம்பெயர்ந்த இலட்சக்கணக்கான தமிழர்களின் புனர்வாழ்வு என்பது மறக்கப்பட்டதொன்றாகவே காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது. "நெடுந்தூரம் செல்ல வேண்டிய நிலையில் இலங்கை எனும்...

Read more

சரத் பொன்சேகா இன்று வேட்புமனுத்தாக்கல் செய்வதைக் குழப்புவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர குற்றம் சுமத்தியுள்ளார். தேர்தல் ஆணையகத்திற்கு பௌத்த மதகுருமாரை அழைத்து வந்து சரத் பொன்சேகா உரிய...

Read more
Page 940 of 1266 1 939 940 941 1,266