சரத் பொன்சேக்கா சம்பந்தமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை சண்டேலீடர் பத்திரிகையில் வெளியான பிரதான செய்தி குறித்து இவ்வாரத்திற்குள் திருத்தங்களை வெளியிடாவிட்டால் அந்தப் பத்திரிகைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய அவர் தீர்மானித்திருப்பதாகவும் அதற்காக சட்டத்தரணிகளின் ஆலோசனைனகள் பெறப்பட்டிருப்பதாகவும் ஐக்கிய...
Read more







