குவாண்டானாமோ பே அமெரிக்க சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சோமாலிய நாட்டை சேர்ந்த மொஹமது சுலைமைன் பர்ரே முதன்முதலாக சிறைவாசம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட போது தன்னை அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள்...
Read more







