இன்றைய செய்திகள்

Tamil News articles

பின்ஸஸ் கிரிஸ்டினா கப்பல் உண்மையில் புலிகள் அமைப்பிற்குச் சொந்தமானதா அல்லது வேறு நிறுவனத்திற்குச் சொந்தமான கப்பலா என்பது தொடர்பில் சாட்சியத்துடன் நிரூபிக்க வேண்டும் என்று நாம் அரசாங்கத்திற்குச் சவால் விடுக்கின்றோம் என்று ஐக்கிய தேசியக் கட்சி விடுத்துள்ள ஊடக...

Read more

இந்திய அரசாங்கம் இலங்கைக்கு 425 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதாக இந்தியத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிதியானது ஒமந்தையிலிருந்து பளை , மடு- தலைமன்னார் வரையான ரயில் பாதை அமைப்பதற்கும், மற்றும் வடக்கிற்கான விநியோக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளது.

Read more

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசனையின்படியே அரசாங்கம் செயற்படுகின்றது. இந்தியாவின் ஆலோசனையின் அடிப்படையில் நாட்டைக் காட்டிக் கொடுக்கும் செயலில் அரசாங்கம் ஈடுபடுகின்றது. இதற்கான தெளிவான ஆதாரங்கள் உள்ளன என்று ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின்...

Read more

மும்பையின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட போது மும்பை காவல்துறை அதிகாரிகள் ஹேமந்த் கார்க்கரே, அசோக் காம்தே, விஜய் சலேஸ்கர் ஆகியோரை சுட்டுக் கொன்றது தான் அல்ல என்று அஜ்மல் கசாப் கூறியுள்ளார். மும்பைத் தாக்குதல் வழக்கை விசாரித்துவரும்...

Read more

இலங்கை ஜனாதிபதித் தேர்தல், தமிழ்ப் பேசும் சிறுபான்மையினர், சர்வதேசப் பின்புலம் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்துப் பேசும் கருத்துக்களம். புதிய திசைகள் சார்பில் நிகழ்ந்த கலந்துரையாடலின் முதற்பகுதி இங்கே தரப்படுகிறது. டி.அருள் எழிலன், தோழர். இ.தம்பையா, பாலன், சபா...

Read more

ஆஸ்திரேலியாவில் 'ஏ.எச்.எஸ். சென்டார்' என்ற கப்பல் இருந்தது. இது ஆஸ்பத்திரி போல வடிவமைக்கப்பட்டிருந்தது. அதில் 332 பேர் பணி புரிந்தனர். இவர்களில் 268 பேர் தாதியர். இரண்டாம் உலகப் போரின் போது, அதாவது 1943ஆம் ஆண்டு மே 14ஆந்...

Read more

வவுனியா வதைமுகாம்களில் இளம் தமிழ் பெண்களுக்கு எதிராக ஆயுதப் படைகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட பாலியல் கொடூரங்களுக்கு சிறீலங்கா மனித உரிமைகள் அமைச்சின் செயலர் ரஜீவ விஜயசிங்க நியாயம் கற்பித்துள்ளார். சிறீலங்கா படைகளால் வவுனியா வதைமுகாம்களில் பாலியல் கொடூரங்களுக்கு தமிழ்...

Read more

இலங்கை அரசை மனித உரிமை மீறல்களுக்காக பிரிட்டன் அரசு கடுமையாக விமர்சித்து, ஓரிரு தினங்களில் அந்த நாட்டின் கலாசார ஊடகத்துறை இணையமைச்சர் இலங்கைக்கு கிறிஸ்மஸ் விடுமுறை சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளமையை மனித உரிமை அமைப்புகள் கடுமையாகக் கண்டித்துள்ளன. பிரிட்டிஷ் பிரதமர்...

Read more
Page 937 of 1266 1 936 937 938 1,266