இன்றைய செய்திகள்

Tamil News articles

இலங்கைக்கு சீனா சுமார் ரூ.1840 கோடி நிதியுதவி அளிக்கிறது. இலங்கையின் உள்கட்டமைப்பைச் சரிசெய்ய இந்த நிதி அளிக்கப்படுவதாக சீனா தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கு மூன்று நாள் அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ள இலங்கையின் பொருளாதாரத்துறை அமைச்சர் ஜெயசுந்தர சீனாவின் வர்த்தக...

Read more

ஆ‌ந்‌திரா‌வி‌ல் தொட‌ர்‌ந்து கலவர‌ம் ‌நீடி‌த்தா‌ல், ஆ‌ந்‌திர மா‌நில ஆ‌ட்‌சியை‌க் கலை‌‌த்து‌வி‌ட்டு குடியரசு‌த் தலைவ‌ர் ஆ‌ட்‌சியை‌க் கொ‌ண்டு வர ம‌த்‌திய அரசு ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளது. த‌னி‌த் தெல‌ங்கானா கோ‌ரி தெல‌ங்கானா பகு‌திக‌ளி‌ல் கலவர‌ம் வெடி‌த்து‌ள்ளது. த‌னி‌த் தெல‌ங்கானா‌வி‌ற்கு எ‌தி‌ர்‌ப்பு‌த் தெ‌ரி‌வி‌த்து ஆ‌ந்‌திர...

Read more

இலங்கையில் 2005 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் மக்களின் சார்பில் விடுதலைப்புலிகளால் எடுக்கப்பட்ட முடிவுதான் இன்று தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற மோசமான நிலைமைகளுக்கும், இன்றைய அழிவுகளுக்கும் காரணம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான...

Read more

விடுதலைப்புலிகளுக்கு நிதியுதவி செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைதான சிங்கப்பூரின் மீளமைப்பு கட்சியின் ஸ்தாபக உறுப்பினர், பாலதேவ் நாயுடு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டு அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு 2006 ஆம் ஆண்டில் நிதியுதவி செய்தார் என்ற...

Read more

திகதி மாற்றம் பிரான்ஸ்சில்..... "வியூகம்" மே 18 இயக்கத்தின் கோட்பாட்டு அரசியல் சஞ்சிகை பற்றிய விமர்சனமும் அறிமுக உரையாடல்களும்... 27.12.2009 ஞாயிற்றுக் கிழமை பி.ப 15.00 தொடங்கி 20.00மணிவரை இடம்: பாரீஸ் முகவரி மேலதிக விபரங்களுக்கு: 06 19...

Read more

தனித் தெலுங்கானா விவகாரம் தொடர்பாக வன் முறை ஏற்படாமல் தடுக்க பாதுகாப்புக்கு மேலும் 1,150 துணை நிலை ராணுவத்தை ஆந்திராவுக்கு மத்திய அரசு அனுப்பியது. ஆந்திர மாநிலத்தில் தனித் தெலுங்கானா பிரச்சனை விசுவரூபம் எடுத்துள்ளது. தனி மாநிலம் உருவாக்க...

Read more

ஒரிசா மாநிலம் சோராபுட் மாவட்டம் பாலூர் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் பெண் மாவோயிஸ்ட் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு படையை சேர்ந்த 3 பேர் காயம் அடைந்தனர் என...

Read more

பா.சிதம்பரம் சிதம்பரம் ஒரு பொய்யர், ஒரு புறத்தில் இராணுவ எதிர்ப்பு என்பது ஊடகங்களின் மிகைப்படுத்தல் என்று கூறும் இவர் மறு புறத்தில் ஜார்கண்டிலும் சன்டிச்காரிலும் மேலும் மேலும் துருப்புக்களைக் குவித்துவருகிறார் என்று மாவோயிஸ்ட் தலைவர்களில் ஒருவரான கிஷான்ஜீ நேர்காணல்...

Read more
Page 935 of 1266 1 934 935 936 1,266