எதிர்வரும் ஜனவரி மாதம் 26ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் சுதந்திரமானதும், நீதியானதுமாக நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், தேர்தல் முறைகேடுகள் இடம்பெற்றால் இலங்கைக்கான ஜீ.எஸ்.பி. சலுகைத் திட்டம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்றும்...
Read more







