அமெரிக்கா மீதான ஏவுகணை தாக்குதல்களை எதிர்த்து தாக்கி தன்னை பாதுகார்த்துக்கொள்ளும் வகையிலான ஏவுகணை எதிர்ப்பு கட்டமைப்பை உருவாக்கும் அமெரிக்க திட்டங்கள் காரணமாகவே, அணு ஆயுத குறைப்பு தொடர்பான புதிய ஒப்பந்தம் ஏற்படாமல் தடைபட்ட்டிருப்பதாக, ரஷ்யப் பிரதமர் விளாடிமிர் புடின்...
Read more







