இன்றைய செய்திகள்

Tamil News articles

தென்னாசிய நாடுகளில் இலங்கைப் பத்திரிகையாளர்களே 2009 ஆம் ஆண்டில் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தென்னாசிய ஊடக ஆணைக்குழு தெரி வித்துள்ளது. தென்னாசிய சுதந்திர ஊடக அமைப்புடன் ("சவ்மா") இணைந்து கடந்த செவ் வாய்க்கிழமை பாகிஸ்தானில் வெளியிட்டுள்ள தனது ஏழாவது...

Read more

புதுக்குடியிருப்பு சிவந்தபுரம் மற்றும் நந்திக் கடல் பிரதேசங்களில் நிலத்துக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நவீன ரக ஆயுதங்கள் பலவற்றை மத்திய பிரதேச புலனாய்வு மற்றும் தகவல் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர், என இலங்கைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். கடந்த 29ஆம்...

Read more

வாஷிங்டன்: இந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்கும் அபாயம் உள்ளதாக இந்தியா செல்லும் அமெரிக்கர்களுக்கு அமெரிக்கா எச்சரித்துள்ளது.இந்தியாவில் தாக்குதல்களை நடத்த பயங்கரவாத குழுக்கள் திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கலாம் என பல்வேறு ஆதாரங்களிடம் இருந்து தொடர்ந்து தகவல் கிடைத்து வருகிறது. அமெரிக்கர்கள் மற்றும்...

Read more

மக்கள் தமது சொந்த இடங்களில் மீள் குடியேற்றப்பட்டு வருவதாக அரசாங்கம் செய்து வரும் பிரச்சாரங்கள் ஓர் தேர்தல் பிரச்சார நடவடிக்கையே என எதிர்க்கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கந்தளாயில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்...

Read more

108 ஆண்டுகளுக்கு பிறகு மாட்டு பொங்கலன்று கங்கண சூரிய கிரகணம் நிகழ உள்ளது. சந்திர கிரகணம் புத்தாண்டு தினமான ஜனவரி 1 ம் தேதி அதிகாலை நிகழ்கிறது. இதுகுறித்து சென்னையில் நிருபர்களிடம் தமிழ் நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப...

Read more

எரித்திரியாவில் இருப்பதாகக் கூறப்படும் விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான 10 இலகு ரக ஸ்லின் 143 இசட் விமானங்களின் உரிமையைப் பெற்றுக்கொள்ள இலங்கை மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்திருப்பதாக நம்பத்தகுந்த தரப்புத் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த விமானத்திற்கான உரிமை மற்றும் பொறுப்பு...

Read more

ஜனாதிபதித் தேர்தல் ஏற்பாட்டுப் பணிகளுக்காக பசில் ராஜபக்ச அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு 400 மில்லியன் பணத்தை வழங்கியுள்ளார். எனினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்டத் தலைவரான அமைச்சர் சி.பீ.ரத்னாயக்கவிற்கு 50 ஆயிரம் ரூபா மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும்...

Read more

ஆளுந்தரப்பிலிருந்து 19 பேர் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கத் தயாராகி வருவதாகவும் இவர்களில் சிரேஷ்ட அமைச்சர்கள் பலரும் உள்ளடங்கியிருப்பதாகவும் தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர அடுத்த...

Read more
Page 932 of 1266 1 931 932 933 1,266