இன்றைய செய்திகள்

Tamil News articles

இன்றைய ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவரான சரத் பொன்சேகாவின் நேர்காணல்கள் தொடர்பாக பாக்கியசோதி சரவணமுத்துவின் CPA ( Centre for Policy Alternatives) நிறுவனம் விடுத்திருந்த கண்டன அறிக்கையின் முதல் பகுதி. அப்போதைய இராணுவத் தளபதியின் இந்த நேர்காணல் 28/11/2008 அன்று...

Read more

ஊடகம் என்பது ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்பார்கள். அந்த நான்காவது தூண் சரியான முறையில் பேணப்படுகிறதா என்பது கேள்விக்குறிதான். எல்லைகளைத் தாண்டிய ஊடகவியலாளர் அமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை இதற்கு நல்லதொரு சான்றாகும். வாசிக்கும் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் பல்வேறு...

Read more

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் சமூக அபிவிருத்தி மற்றும் அநீதியொழிப்பு அமைச்சருமான பெரியசாமி சந்திரசேகரனின் மறைவைத்தொடர்ந்து மலையக மக்கள் முன்னணியின் தலைவியாக திருமதி சாந்தினிதேவி சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். மலையக மக்கள் முன்னணியின் உயர்மட்ட அரசியல் குழு இன்று கொழும்பில்...

Read more

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட யுத்த வெற்றியின் பின்னர் தனது அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொண்ட தற்போதைய ஜனாதிபதி 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வழங்கிய மகிந்த சிந்தனை உறுதிமொழிகளை காலால் எட்டி உதைத்துவிட்டு பொது மக்களை முழுமையாக மறந்துவிட்டு தனது...

Read more

சமூக அபிவிருத்தி, சமூக அநீதி ஒழிப்புத்துறை அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான பெரியசாமி சந்திரசேகரன் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 52 . இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, அமைச்சரை...

Read more

ஆப்கானிஸ்தானின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள தளம் ஒன்றின் மீது புதனன்று பிற்பகல் நடத்தப்பட்ட தற்கொலைத்தாக்குதலில், அமெரிக்காவின் சி.ஐ.ஏ உளவு நிறுவனம் கடந்த 25 வருடங்களில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய இழப்பை எதிர்கொண்டதாக தெரியவந்துள்ளது. கோஸ்ட் மாகாணத்தில் நடந்த இந்தத்...

Read more

இந்திய அணு சக்தித் துறையின் முக்கிய ஆய்வகங்கள் பல உள்ள மும்பை பாபா அணு ஆய்வு நிலைய வளாகத்துக்குள் இருந்த ஒரு சோதனைச் சாலையில் சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து ஏன்...

Read more

இலங்கை ஜனாதிபத்தித் தேர்தலில் முன்னைய புலிகள் ஆதரவுக் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு(TNA) சரத்பொன் சேகாவிற்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்திருப்பதாக உறுதிப் படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்ரம சிங்கவுடனான பேச்சுக்கள் வெற்றியளித்திருப்பதாக ரனில்...

Read more
Page 931 of 1266 1 930 931 932 1,266