தரம் குறைந்த மருந்துப் பொருட்களை விநியோகம் செய்த காரணத்திற்காக தடை செய்யப்பட்டிருந்த இந்தியாவின் ஆறு மருந்துப் பொருள் உற்பத்தி நிறுவனங்களும், மீண்டும் இலங்கைக்கான ஏற்றுமதிகளை ஆரம்பித்துள்ளதாக டெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. உரிய தரத்திற்கு அமைய உற்பத்தி செய்யப்படாத மருந்துப்...
Read more







