செங்கல்பட்டு, ஜன. 4: செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உள்ள ஈழ அகதிகளை உடனடியாக திறந்தவெளி முகாமிற்கு மாற்றக்கோரி செங்கல்பட்டு அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முனிச்செல்வம், விஜயன் ஆகியோர் தலைமையில் சட்டக்கல்லூரி...
Read more







