இன்றைய செய்திகள்

Tamil News articles

நடிகர் ஜெயராம் மலையாளப் படம் ஒன்றில் வீட்டு வேலை செய்யும் தமிழ் பெண்களை கழுத்து தடித்த எருமைகள் என்று இழிவு படுத்தி கூறியதாகத் தெரிகிறது. . இது தமிழகத்தில் சில அமைப்பினரிடமும் சில பெண்களிடம் கடும் கொதிப்பை ஏற்படுத்தியது....

Read more

தமிழக முதல்வர் கருணாநிதி தமிழக திரை உலகினருக்கு பல் வேறு சலுகைகளையும் வாரி வழங்கிவருகிறார். கடுமையான விலைவாசி உயர்வால் மக்கள் திண்டாடி வருவதும், விவ்சாயம், பின்னலாடை, உள்ளிட்ட பல் வேறு தொழில் துறையும் தனியார் மயம் காரணமாக வீழ்ச்சியடைந்து...

Read more

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நெடி கிராமத்தில் 50 ஆண்டு கால ஆதிக்க சக்திகளின் தடையை தகர்த்து தலித் மக்கள் ஆலய பிரவேசம் நடத்தினர். இந்த கிராமத்தில் 100 தலித் குடும்பங்கள் வசித்து வருகின்றன. பொது ஏரியில் இம்மக்களுக்கு...

Read more

வட அயர்நால்தில் அதிகாரப் பகிர்வு தொடர்பான உடன்பாட்டை காப்பாற்றும் விதமாக ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தினை பிரிட்டிஷ் மற்றும் அயர்லாந்தின் பிரதமர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இந்த உடன்பாடு வட அயர்லாந்தின் இரு பிரதான அரசியல் கட்சிகளான ஷின் ஃபெயின் மற்றும் ஜனநாயக யூனியனிஸ்ட்...

Read more

ராஜபக்ச அரசிற்கு ஆதரவாகவும், ஈழத் தமிழர்களுக்கு எதிராகவும் நீண்டகாலமாகச் செயற்பட்டுவரும் சாதி வெறியரான சுப்பிரமணிய சுவாமி நளினியின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக குரலெழுப்பியுள்ளார். இராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாகவுள்ள நளினி விடுதலை வழக்கில், நீதிமன்றத்திற்கு வெளியே...

Read more

விண்வெளிக்கு எலி ஒன்றையும், ஆமைகள் இரண்டையும் ரொக்கெட் ஒன்றில் அனுப்பியிருப்பதாக ஈரான் அதிபர் மக்மூத் அகமதினிஜாத் அறிவித்தார். ஈரான் 10 அடி நீளமான ரொக்கெட்டை விண்ணுக்கு வெற்றிகரமாக அனுப்பியது. இதில் ஒரு எலியும், 2 ஆமைகளும் அனுப்பப்பட்டன. x...

Read more

   ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற கடந்த 26ம் திகதி இரவு இராணுவத்தினர் சிலரால் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்கவின் மகள், மனைவி ஆகியோர் கடத்திச் செல்லப்பட்டு வோடஸ் எஜ் விடுதியில் தடுத்துவைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் கிடைத்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின்...

Read more

செ‌ங்க‌ல்ப‌ட்டு ‌சிற‌ப்பு முகா‌மி‌ல் அடை‌த்து வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ஈழ‌த் த‌மி‌ழ் அக‌திக‌ள் ‌மீது காவல் துறையினர் தாக்கியதில் படுகாயமடைந்தவர்களின் பட்டியல் கீழே அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும், காவல் துறையினரின் மொழியில் கூறுவதென்றால், லாடம் கட்டுதல் (குப்புற படுக்க வைத்து உள்ளங்கால்,...

Read more
Page 906 of 1266 1 905 906 907 1,266