இன்றைய செய்திகள்

Tamil News articles

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு எதிராக இராணுவ நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட உள்ளதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சித்தல், ஜனாதிபதியை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன....

Read more

  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி கட்சி எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகிறது. இதுதொடர்பாக சிங்கள வார இதழான ராவய பத்திரிகைக்கு செவ்வியளித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவனாந்தாவின் செயலாளர் நெல்சன் ஏதிரிசிங்கம், ஜனாதிபதித் தேர்தலில்...

Read more

   ஜனாதிபதியின் வெற்றியின் பின்னர் ஊடகங்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சம்பவங்கள் குறித்து தெரியவந்தது. இது இலங்கையின் ஜனநாயகத்திற்கும், ஊடக சுதந்திரத்திற்கும் பாரதூரமான தாக்குதலாகும். இந்த நிலைமையை மாற்றத் தவறினால் மக்களின் ஜனநாயக உரிமைகள் பாரதூரமான ஆபத்தை எதிர்நோக்கக் கூடும்...

Read more

  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரஷ்யாவின் மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. நேற்று மாலை நடைபெற்ற வைபவமொன்றில் ஜனாதிபதி மஹிந்தவுக்கு இந்த கௌரவப் பட்டம் வழங்கப்பட்டது. உலக சமாதானத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்காகவும் பயங்கரவாதத்தை...

Read more

நடிகர் ஜெயராம் தனது வீட்டில் வேலை செய்யும் பெண்மணியை கறுத்து தடித்த எருமை போன்ற தமிழச்சி என்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டார். இது குறித்து அவரை தொடர்பு கொண்டவர்களிடம் காமெடிக்காக அப்படி குறிப்பிட்டதாக பதிலளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து...

Read more

கடந்த சில ஆண்டுகளில் நடத்தப்பட்ட 111 என்கவுன்டர் மரணங்கள் குறித்து ஏன் அறிக்கை அளிக்க வில்லை என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் மணிப்பூர் அரசின் தலைமைச் செயலாளரிடம் விளக்கம் கேட்டுள்ளது. கடந்த 2004 ம் ஆண்டு மணிப்பூர்...

Read more

  உலகப்புகழ் பெற்ற ராஜா ரவிவர்மாவின் ஓவியங்கள் காணாமல் போனது குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், மாநில அரசின் நிலையைத் தெளிவுபடுத்துமாறு, கேரள அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ராஜா ரவிவர்மாவின் கொள்ளுப் பேத்தியும் வழக்கறிஞருமான...

Read more

  இலங்கையில் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் இராணுவ சூழ்ச்சி தொடர்பான தகவல்கள் தேர்தலுக்கு முன்னர் வாழைத்தார் வேலிக்கு வெளியே பாய்ந்த கதைக்கு இணையான கதையாகவே உள்ளது. இராணுவ சதித் திட்டம் தொடர்பான உண்மை நிலைமை வெளியாகியிருப்பதாக இராணுவத்திலுள்ள நம்பத்தகுந்தத்...

Read more
Page 905 of 1266 1 904 905 906 1,266