இன்றைய செய்திகள்

Tamil News articles

இந்தியா எதை வேண்டுமானாலும் நிகழ்த்தி முடிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கைக்கும் இதே நிலை உருவாகிவிட்டது. என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Read more

கடந்த ஆண்டு இலங்கையில் நடந்த போரின் இறுதி கட்டங்களில் நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள் என்று கருதப்படக்கூடிய விடயங்கள் குறித்து சர்வதேச விசாரணை தேவை என்பதை தாம் தொடர்ந்து வலியுறுத்தப்போவதாக ஐ.நா.மன்றத்தின் மனித உரிமைகளுக்கான...

Read more

சோலன்நகரில் விடுதி யொன்றில் பெண்கள் மான பங்கத்துக்கு ஆளாக்கப்பட்டது குறித்து பெண் நீதிபதி ஒருவர் விசாரணை நடத்த வேண்டுமென்று இமாச்சலப்பிரதேச ஜனநாயக மாதர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. சோலன்நகரில் “பாரதிய ஆதிம் ஜதி சேவக்சங்” என்னும் அமைப்பு ஒரு...

Read more

இறுதிக்கட்ட அழிவுகளில் நாற்பதாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என போர்கள்தொடர்பான விரிவான ஆய்வறிவுள்ள ஒருவரூடாகத் தமக்குத் தெரிய வந்ததாக கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார். தமது 14 வருட சேவையின் பின்னர் ஐ.நா விலிருந்து பதவி விலகிய இலங்கைக்கான ஐ.நா வின்...

Read more

ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தெரிவானதின் பின்னணியில், ஒரு ஊடகவியலாளர் காணாமல் போயுள்ளார். பல ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலுக்குத் திகதி குறிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகா கைது செய்ய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில்...

Read more

ஜம்மு-காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத் தலைவர் முகமது யாசின் மாலிக் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.​ மேலும் பல பிரிவினைவாத தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். பிரிவினை கேட்டு போராடும் ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி அமைப்பின் ​(ஜே.கே.எல்.எப்.)​ நிறுவனர் முகமது மக்பூல் பட்டின்...

Read more

எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் ஆயுதம் ஏந்தியிருக்கும் எவரையும் போட்டியிட அனுமதிக்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவர் வினாயகமூர்த்தி முரளிதரன் அறிவித்திருப்பதாக அவரது ஊடகப் பேச்சாளர்  தெரிவித்தார். ஆயதங்களைக்...

Read more

தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சுப் பொறுப்பை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஏற்றிருப்பதாக, ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். தனது வேண்டுகோளை அடுத்தே இந்த அமைச்சுப் பொறுப்பை ஜனாதிபதி பொறுப்பேற்றார் என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன் தகவல்...

Read more
Page 902 of 1266 1 901 902 903 1,266