இன்றைய செய்திகள்

Tamil News articles

 ஏ9 நெடுஞ்சாலையின் இருமருங்கிலும் யுத்த வடுக்கள் காணப்படுகின்றன. குண்டுவீச்சுக்கு இலக்கான வீடுகள் சன்னங்கள் துளைக்கப்பட்ட அறிகுறிகளுடன் காணப்படுகின்றன. முறிந்த மரங்கள், பதுங்குகுழிகள், "கண்ணிவெடிகள் செல்ல வேண்டாம்"  என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட எச்சரிக்கை அறிவுறுத்தல்கள் பாதை முழுவதுமாக காணப்பட்டன. இராணுவத்தின்...

Read more

உடலிலிருந்து ஊசியால் இரத்தத்தை எடுத்து, அதை ஊர்வலமாக எடுத்துச் சென்று தாய்லாந்து பிரதமரின் வீட்டின் முன் கொட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் செய்தனர். தற்போதைய பிரதமர் பதவி விலக வேண்டும் எனக் கோரியே இந்த ஆர்ப்பாட்டம் நேற்று பாங்கொக்கில்...

Read more

இக்கட்டான சூழ்னிலைகளில் இலங்கை அரச ஆதரவு நிலை சார்ந்து நிற்கும் பன் கீ மூனின்  தொனி  இப்போது  சற்று  மாறு பட்டநிலையிலுள்ளது.  அமரிக்காவின்  உத்தியோரபூர்வ  அடியளாகச்  செயற்பட்டு வந்த ஐ.நா  இலங்கைப் பிரச்சனைகளில்  இந்திய சார்புநிலை  குறித்து  பலரும் ...

Read more

இன்ரபோல் நிறுவனத்தால் சென்னையில் வழங்கப்பட்ட கைது உத்தரவிற்கு அமைய போட்டு அம்மானைத் தேடுவதாக இன்டபோல் உளவு நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த வைகாசி மாதம் பதினெட்டாம் திகதி தமிழர் தாயகத்தில் புலிகளின் பலம் சிதைக்கப்பட்டது ஆனால் கடந்த டிசம்பர் மாதம்...

Read more

முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா அவர்கள் சனல்-4 தொலைக்காட்சிக்கு  சிறையில் இருந்தவாறே நேர்முகம் ஒன்றை  கைப்பட எழுதி தொலைக்காட்சிக்கு அனுப்பியுள்ளார். இவர் மீது இரு குற்றச்சாட்டுகள் முன்வைத்து வழக்கு விசாரணை செய்யப்பட்டுள்ளது. ஒன்று இராணுவத்தில் இருந்தபோது அரசியலில் ஈடுபட்டது. மற்றயது...

Read more

வெளிநாட்டில் வதியும் ஈழத்தமிழரால் இயக்கப்பட்ட வன்னி மவுஸ் என்ற குறும்படம் 11வது சர்வதேச குறும்பட விழாவில் சிறந்த கதையுள்ள படத்திற்கான விருதை பெற்றுள்ளது.   சர்வதேச திரைப்பட விழாவில் முதல்தடைவையாக ஈழத்தமிழர் ஒருவர் பரிசை பெறுகிறார்.  இக்குறும்படம் வன்னிக்...

Read more

தற்கொலைகள் பற்றி மெதுவான குரலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தைச் சேர்ந்த மாணவர்கள் கதைத்தார்கள். இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பையன் ஒருவன் தனது குடும்பத்தினரையும் இரண்டு கால்களையும் இழந்திருந்தான். பெண்ணொருவர் தனது குடும்பத்தை இழந்திருந்தார். இடம்பெயர்ந்த...

Read more

 புதிய ஜனநாயக் கட்சி நிலைப்பாடு இன்று முக்கியமான ஒரு அரசியல் சக்தியாக உருவாகியுள்ளது. அதன் வளர்ச்சியைத் தடுப்பதற்கு இலங்கைக்குள் மாற்று இடதுசாரி அணி ஒன்றைக் கட்டியெழுப்ப இயலாத உதிரிகள் வெளிநாடுகளிலிருந்து திட்டமிட்ட முறையில் அவதூறு கிளப்பி வருகின்றனர்.  புதிய ...

Read more
Page 883 of 1266 1 882 883 884 1,266